கீழடி ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட 2600 வருடங்களுக்கு முந்தய அரிய பொருட்கள்! புகைப்பட தொகுப்பு..!

First Published 27, Sep 2019, 2:16 PM

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. 2014- 2018ம் ஆண்டு வரை 4 கட்டங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களின் நாகரிகம்,கலாச்சாரம் குறித்த பல பொருட்கள் மற்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதுகுறித்த ஒரு புகைப்பட தொகுப்பு இதோ...

ஒரு சில கிறுக்கல்களுடன் கண்டு பிடிக்கட்ட தட்டு போன்ற பொருள்

ஒரு சில கிறுக்கல்களுடன் கண்டு பிடிக்கட்ட தட்டு போன்ற பொருள்

தண்ணீர் குடம் போன்ற மண்ணால் செய்யப்பட்ட பொருள்

தண்ணீர் குடம் போன்ற மண்ணால் செய்யப்பட்ட பொருள்

யானை தந்ததால் செய்யப்பட்ட தாயம்

யானை தந்ததால் செய்யப்பட்ட தாயம்

புதைந்து போன நகரம்

புதைந்து போன நகரம்

பாலங்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இடம்

பாலங்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இடம்

புதையுண்ட தாழிகள்

புதையுண்ட தாழிகள்

வியக்க வைக்கும் கட்டிட கலை

வியக்க வைக்கும் கட்டிட கலை

முன்னோர்களால் உருவாக்கப்பட்ட பட்ட சுவர்கள்

முன்னோர்களால் உருவாக்கப்பட்ட பட்ட சுவர்கள்

தண்ணீர் தொட்டி போன்ற இடம்

தண்ணீர் தொட்டி போன்ற இடம்

மண்ணில் புதைந்த பானையை சாமர்த்தியமாக எடுக்கும் ஒருவர்

மண்ணில் புதைந்த பானையை சாமர்த்தியமாக எடுக்கும் ஒருவர்

பைப்பை போன்று கண்டுபிடிக்கப்பட்ட பொருள்

பைப்பை போன்று கண்டுபிடிக்கப்பட்ட பொருள்

2600  முதல் 4000 ஆண்டுகள் பழமையான கற்கள்

2600 முதல் 4000 ஆண்டுகள் பழமையான கற்கள்

முன்னோர்கள் பயன்படுத்திய அறிய வகை மணிகள் மற்றும் ஆயுதங்கள்

முன்னோர்கள் பயன்படுத்திய அறிய வகை மணிகள் மற்றும் ஆயுதங்கள்

கோப்பைகள் மற்றும் சிறு சிறு குடுவைகள்

கோப்பைகள் மற்றும் சிறு சிறு குடுவைகள்

மண்ணில் செய்யப்பட்ட பொம்மைகள்

மண்ணில் செய்யப்பட்ட பொம்மைகள்

loader