Power Shutdown in Chennai: சென்னையில் பல இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே.நகர், ஐடி காரிடார், தாம்பரம், மயிலாப்பூர், ஆவடி, போரூர், கிண்டி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கே.கே.நகர்:
1வது முதல் 15வது அவென்யூ கோடம்பாக்கம், விஓசி 1வது பிரதான சாலை மற்றும் தெருக்கள் விருகம்பாக்கம், அகஸ்தியர் தெரு, ரத்தினம்மாள் காலனி அரும்பாக்கம், அமீர்ஜான் தெரு, சௌராஸ்ரா நகர் 2,3,7 மற்றும் 7வது குறுக்குத் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
மயிலாப்பூர்:
அம்மையப்பன் சந்து கௌடிய மட சாலை, தோமையப்பன் தெரு, அம்மையப்பன் சந்து, கணபதி காலனி, முத்து தெரு, சுடரேசுவரர் கோயில் தெரு, ராயப்பேட்டை இந்திரா தோட்டம், பீட்டர் சாலை, திரு.வி.க சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையார்:
பெசன்ட் நகர் மாளவியா அவென்யூ, ஆர்.கே. நகர் 1வது தெரு முதல் 3வது தெரு வரை, எல்.ஐ.சி. காலனி, மருந்தீஸ்வரன் நகர், எம்.ஜி. சாலை, சோலமடலம், பம்மல் நல்ல தம்பி, உஹயம் நகர், முத்துமாரி அம்மன் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
பள்ளிக்கரணை காகிதபுரம், எஸ். கொளத்தூர், பாக்யலட்சுமி நகர், ராஜா நகர், நீதிபதிகள் காலனி, பவானி தெரு, பெருங்களத்தூர் காந்தி சாலை, கட்டபொம்மன் தெரு, வி.ஓ.சி தெரு, அண்ணா தெரு, ராஜீவ் காந்தி தெரு, பம்மல் கவுதம் தெரு, ஆதிமூலம் தெரு, முத்துக்கருப்பன் தெரு, தொல்காப்பியர் தெரு, நேரு தெரு, பொன்னி தெரு, ராஜகீழ்பாக்கம் அருணோதயம் சுற்றுவட்டாரப் பகுதிகள், அனகாபுத்தூர் கணபதி நகர் சர்வீஸ் சாலை, குயட்மில்லத் நகர், சிலப்பதிகாரம் தெரு, விநாயக நகர், தேவராஜ் நகர், சாந்தி நகர், ஐஏஎப் வால்மீகி தெரு, காந்தி பார்க், வியாசர் தெரு, நம்மாழ்வார் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
கிழக்கு முகப்பேர், டி.வி.எஸ். காலனி மற்றும் அவென்யூ, எல்.ஐ.சி. காலனி, அடையாளம்பேட்டை ஐஸ்வர்யா நகர், பாரதியார் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஆவடி:
அலமதி பங்காரம்பேட்டை, வீராபுரம் கிராமம், மோரை கிராமம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
செங்குன்றம்:
சோத்துப்பெரும்பேடு கிருதலாபுரம், மாரம்பேடு, கொக்கும்மேடு, அங்காடி, கண்டிகை, செக்கஞ்சேரி, நெற்குன்றம், அட்டப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பெரம்பூர்:
பெரியார் நகர் ஜவஹர் நகர், ஜி.கே.எம் காலனி, வி.வி. நகர், ராம் நகர், லோகோ ஒர்க்ஸ், ஜானகிராம் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
மடிப்பாக்கம் மூவர்சம்பேட்டை டாக்டர் ராமமூர்த்தி நகர், ராஜேந்திரா நகர், விஷால் நகர், திருப்பரங்குன்றம் நங்கநல்லூர் நேரு காலனி, கன்னியா தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
போரூர்:
திருமுடிவாக்கம் சிட்கோ 8வது குறுக்குத் தெரு, வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர், பூந்தமல்லி ஜே.ஜே. நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை சாலை, பெரியார் நகர், ஜீவன் பிரகாஷ் நகர், துளசி நகர், அபிராமி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.