Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா? இதோ லிஸ்ட்..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
power cut
தாம்பரம்:
மாடம்பாக்கம் மப்பேடு, படுவாஞ்சேரி, வெல்கம் காலனி, குறிஞ்சி நகர், இந்திரா நகர், சாந்தி நிகேதன் காலனி, காமாட்சி நகர், எம்ஜிஆர் நகர், மாருதி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
தனகோட்டிராஜா தெரு, அச்சுதன் நகர் மடிப்பாக்கம் ராம் நகர், பஜார் சாலை, புழுதிவாக்கம் பொன்னுரங்கம் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, நேதாஜி தெரு, வானுவம்பேட்டை தாமரை தெரு, பாலாஜி நகர் ராமாபுரம் வள்ளுவர் சாலை வடக்கு, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், பாரதி நகர், ராஜ்பவன் குல்மோர் அவென்யூ, ஆலந்தூர் நோபல் தெரு, கண்ணன் காலனி, ஆலந்தூர் கோர்ட், செயின்ட் தாமஸ் மவுண்ட் மிலிட்டரி மருத்துவமனை, என்டி பர்மா காலனி 3வது தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
போரூர்:
மங்களா நகர், அம்பாள் நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, திருமுடிவாக்கம் திருநீர்மலை மெயின் ரோடு, மகாலட்சுமி நகர், வழுதாளம்பேடு, அருணகிரி நகர், மங்காடு நெல்லித்தோப்பு, மாசிலாமணி நகர், கொழுமணிவாக்கம் பகுதிகள், ராஜீவ் நகர், அண்ணா தெரு, முத்துகுமரன் கல்லூரி, எஸ்ஆர்எம்சி அன்னை இந்திரா நகர், லஷ்மி நகர், அருள்முருகன் நகர், காவனூர் ஒண்டி காலனி, திருப்பதி நகர், மேத்தா நகர், கோவூர் பகுதி குன்றத்தூர் சாலை, ராம் நகர் திருமழிசை அன்னைகட்டுச்சேரி, சிடுகாடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பெரம்பூர்:
அயனாவரம், கீழ்ப்பாக்கம், எஸ்.எஸ். காந்தி நகர், அண்ணாசாலை 1வது, 2வது மற்றும் குறுக்குத் தெரு, காமராஜ் தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, பேப்பர் மில் சாலை, வாசுதேவன் தெரு, சபாபதி தெரு, வாஞ்சிநாதன் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
IT காரிடார்:
துரைப்பாக்கம் பள்ளி சாலை, குமாரசாமி நகர், மாதா கோயில் தெரு, பாலமுருகன் கார்டன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையாறு:
பெசன்ட் நகர், ஈசிஆர் சாலை பகுதி, வேளச்சேரி மெயின் ரோடு, விஜிபி செல்வா நகர், எல்ஐசி காலனி, பாரதி நகர், சங்க காலனி, பாலவாக்கம் குப்பம், அம்பேத்கர் தெரு, பெரிய நீலாங்கரை குப்பம், டிவிஎஸ் அவென்யூ, எம்ஜிஆர் நகர், ரகுவரன் தோட்டம், ராஜன் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.