- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
சென்னையில் இன்று மாதாந்திர பராமரிப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஆலந்தூர், தாம்பரம், திருமுடிவாக்கம், திருவான்மியூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும்.

மாதாந்திரப் பராமரிப்பு
சென்னையில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது எத்தனை மணிநேரம் என்பதை விரிவாக பார்ப்போம்.
ஆலந்தூர்
மேடவாக்கம் மெயின் ரோடு, ஏரிக்கரை தெரு, பார்த்தசாரதி நகர், வள்ளலார் தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
தில்லை கங்கா நகர்
1வது, 2வது மற்றும் 5வது மெயின் ரோடு, தில்லை கங்கா நகர் 8 முதல் 19வது தெரு, ஜான் தேசிகர் தெரு, நியூ காலனி 1 முதல் 2வது தெரு, 1வது குறுக்குத் தெரு, பாரதியார் தெற்கு, பாரதியார் 1வது முதல் 2வது தெரு, பாரதியார் லேன், ஜோசப் தெரு, வேம்புலியம்மன் கோயில் விரிவாக்கம், டி.பிரினை ராஜ்தாவன் நகர், டி.டி. வீரமாமுனிவர் தெரு, அவ்வையார் தெரு, இளங்கோவடிகள் தெரு, நங்கநல்லூர் 3 முதல் 4 மெயின் ரோடு, நங்கநல்லூர் 36, 37, 38வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் அடங்கும்.
தாம்பரம்
மடிப்பாக்கம்
பஜார் சாலை, ராம் நகர் தெற்கு, சீனிவாச நகர், சதாசிவம் நகர், பிருந்தாவன் தெரு, அறிவொளி தெரு, பாகீரதி நகர், வள்ளல் அதியமான் தெரு, வள்ளல் குமணன் தெரு.
தாம்பரம்
நியூ ஸ்டேட் பேங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் ரோடு, முடிச்சூர் பாலம், படேல் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, இரும்புலியூர், மங்களபுரம், சித்த மருத்துவமனை, சானடோரியம், டிவாடி வாட்டர் போர்டு, ஸ்டேஷன் பார்டர் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, ராஜேந்திர நகர், சாலமன் தெரு, கிளப் ரோடு, கல்பனா நகர், சக்கரவாலு தெரு, திருவார்லு தெரு, எம்.இ.எஸ். தெரு, நால்வர் தெரு, சத்தியமூர்த்தி தெரு, தங்கராஜ் நகர், அமுதம் நகர், கண்ணன் அவென்யூ, வசந்தம் அவென்யூ, சடகோபன் நகர், முடிச்சூர் மெயின் ரோடு, ஸ்ரீராம் நகர், இந்திரா காந்தி சாலை, கேவிடி கிரீன் சிட்டி, செல்லியம்மன் கோவில் தெரு, குமரன் நகர், பழைய பெருங்களத்தூர் மெயின் ரோடு, பார்வதி நகர், சேலையூர் கே.நகர் மேட்டக்கல் தெரு, சேலையூர் கே. சிலப்பதிகாரம் தெரு, சிட்லபாக்கம் மெயின் ரோடு.
திருமுடிவாக்கம்
முருகன் கோவில் மெயின் ரோடு, மேலந்தை தெரு, நல்லீஸ்வரர் நகர், டெம்பிள் டவுன், பாலவராயன் குளக்கரை தெரு, பாபு நகர், ஜகந்தபுரம், பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பிடிசி குவாட்டர்ஸ், வரதராஜபுரம், ராயப்பா நகர், தர்காஸ்ட் ரோடு, நடுவீரப்பட்டு, திருமுடிவாக்கம் லாட்கோவில் தெரு, திருமுடிவாக்கம் லாட்கோடு 8 வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர்.
திருவான்மியூர்
சாஸ்திரி நகர் கிழக்கு, வடக்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, பாரதிதாசன் தெரு, இசிஆர் பகுதி, லலிதா கார்டன், குப்பம் கடற்கரை சாலை ஒரு பகுதி, மேற்கு தொட்டி தெரு, சன்னதி தெரு, மேட்டு தெரு.
பல்லாவரம்
கடப்பேரி நாகல்கேணி, குரோம்பேட்டை பகுதி, லட்சுமிபுரம், குமாரசாமி ஆச்சாரி தெரு, டேங்க் தெரு, சௌந்தரம்மாள் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, ஸ்ரீபுரம் 1 முதல் 2வது தெரு, சரஸ்வதிபுரம், ஈஸ்வரி நகர், திருநீர்மலை அப்துல்கலாம் தெரு, முத்துமாரியம்மா கோயில் தெரு, மணியக்காரர் சல்லக் தெரு, ராஜீவ்காந்தி தெரு, ராஜீவ்தாசன் கோயில் தெரு, காலனி.
போரூர்
வரதராஜபுரம், பனிமலர் மருத்துவக் கல்லூரி, பெங்களூரு டிரங்க் ரோடு, கொளப்பஞ்சேரி, சொக்கநல்லூர், பிடாரிதாங்கல் ஒரு பகுதி, காமாட்சி நகர்.
நொளம்பூர்
5வது பிளாக் முதல் 8வது பிளாக் வரை, கவிமணி சாலை.
ஆவடி
ஐயப்பன்தாங்கல்
ஐயப்பன்தாங்கல் மெயின் ரோடு, ராமச்சந்திரா நகர், நடேசன் நகர், கேசவர்த்தினி நகர், யூனியன் சாலை, கொழுந்துவாஞ்சேரி, ஆர்ஆர் நகர், ஆர்ஆர் நகர் இணைப்பு, விஜிஎன் ஹைனஸ்.
ஆவடி
சிவசக்தி நகர் 60-40 ஃபீட் ரோடு, ஜோதி நகர், நாகம்மை நகர், ஆண்டனி நகர், இஎஸ்ஐ அண்ணாநகர்.
அம்பத்தூர்
கொரட்டூர் காவல் நிலையம், கிழக்கு அவென்யூ சாலை, இஎஸ்ஐ மருத்துவமனை, இந்தியன் வங்கி, TNHB 27வது, 29வது, 31வது, 49வது, மற்றும் 50வது தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, ரயில்வே ஸ்டேஷன் சாலை, மாருதி பிளாட்ஸ், ராஜன்குப்பம், மெட்ரோ சிட்டி ஃபேஸ் 1, விஜிஎன் மகாலட்சுமி நகர், பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.