என்றும் நினைவில் இருந்து நீங்காத அப்துல் கலாம்...! அறிய புகைப்பட தொகுப்பு!
இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியான ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களின் 88 ஆவது பிறந்த நாள் இன்று. டியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். சூலை 27, 2015 இல் இந்தியாவின், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் அறிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
18

விருது பெரும் தருணம்
விருது பெரும் தருணம்
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
28
இளமை தோற்றத்தில் அப்துல் கலாம்
இளமை தோற்றத்தில் அப்துல் கலாம்
38
நண்பர்களுடன் பேசி மகிழ்ந்த போது எடுத்த புகைப்படம்
நண்பர்களுடன் பேசி மகிழ்ந்த போது எடுத்த புகைப்படம்
48
நண்பர்களுடன் பேசி மகிழ்ந்த போது எடுத்த புகைப்படம்
நண்பர்களுடன் பேசி மகிழ்ந்த போது எடுத்த புகைப்படம்
58
வேலை செய்யும் போது கூட என்ன ஒரு ஈர்ப்பு
வேலை செய்யும் போது கூட என்ன ஒரு ஈர்ப்பு
68
அப்துல் கலாம் பேச்சு
அப்துல் கலாம் பேச்சு
78
குழந்தை பருவத்தில் அப்துல் கலாம்
குழந்தை பருவத்தில் அப்துல் கலாம்
88
அப்துல் கலாம்
அப்துல் கலாம்
Latest Videos