டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தீவிர பயிற்சி செய்யும் வில்வித்தை வீரர்கள்..! புகைப்பட தொகுப்பு..!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23 ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க இதுவரை மொத்தம் 120 க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் வில் வித்தை பிரிவில் அதனு தாஸ், தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ், தீபிகா குமாரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் அனைவரும் பயிற்சி பெரும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தீவிர பயிற்சி பெரும் வில்வித்தை வீரர்கள்
இந்திய வில்வித்தை வீரர்கள் பயிற்சி பெற நிற்பதை பார்க்கலாம்
வில்வித்தை பிரிவில் பிரிவில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள்
ஒலிம்பிக் பதக்கத்தை கைப்பற்ற ஆர்வம் காட்டும் போட்டியாளர்கள்
இந்திய வீராங்கனை தீபிகா குமாரி பயிற்சியில் ஈடுபடும் போது
இலக்கை நோக்கி குறி வைக்கும் வீரர்
அபார திறமையை வெளிக்காட்டும் அனைத்து வீரர்களும்
வெற்றியோடு நாடு திரும்ப குவியும் வாழ்த்து...