MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • FIH Hockey World Cup 2023: ஹாக்கி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா படைத்த தங்கப் பதக்க சாதனை!

FIH Hockey World Cup 2023: ஹாக்கி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா படைத்த தங்கப் பதக்க சாதனை!

ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பை தொடர் ஒடிசாவில் வரும் 13 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான தொடக்க விழா நேற்று கட்டாக் நகரில் பிரமாண்டமாக நடந்தது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 10 2023, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
இந்திய ஹாக்கி ஆண்கள் அணி

இந்திய ஹாக்கி ஆண்கள் அணி

இந்திய ஹாக்கி ஆண்கள் அணி 8 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 6 தங்க பதக்கங்கள் கடந்த 1928 முதல் 1956 ஆம் ஆண்டுகளிலும், எஞ்சிய 2 தங்கப்பதக்கம் கடந்த 1964 ஆம் ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும், கடந்த 1980 ஆம் ஆண்டு நடந்த மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியிலும் என்று மொத்தமாக இந்திய ஹாக்கி அணி 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலிம்பிக் போட்டி

ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலிம்பிக் போட்டி

கடந்த 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது முதல் ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதையடுத்து 1932 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள் என்று ஒருவருக்கொருவர் முரண்பட்டனர். அணியில் ஒருவர் கூட தலைப்பாகை அணியவில்லை. அணியில் ஈகோ மோதல் ஏற்பட்டது.
 

36
3ஆவது ஒலிம்பிக் தங்கப் பதக்கம்

3ஆவது ஒலிம்பிக் தங்கப் பதக்கம்

இதைத் தொடர்ந்து 1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடந்த போட்டியில் இந்திய ஹாக்கி அணி 3ஆவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றது. அப்போது 31 வயதான தியான் சந்து போட்டிக்குப் பின்னர் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

46
இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போர்

இதையடுத்து இரண்டாம் உலகப் போர் ஏற்பட, 1940 மற்றும் 1944 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டி ரத்துக்கு வழி வகுத்தது. இதன் காரணமாக 12 ஆண்டுகள் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மந்த நிலையை கண்டது. இதையடுத்து இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு தனது முதல் ஹாக்கி ஒலிம்பிக் தங்க பதக்கத்தையும், 4ஆவது தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
 

56
பல்பிர் சிங்

பல்பிர் சிங்

இதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு பல்பிர் சிங் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3 போட்டிகளில் 9 கோல்களை அடித்தார். அதில் 8 அரையிறுதிப் போட்டியிலும், ஒன்று இறுதிப் போட்டியிலும் அடித்தார். கடந்த 1956 ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணிக்கு மகுடம் சூட்டப்பட்டது. ஒலிம்பிக் போட்டியில் 2ஆவது ஹாட்ரிக் தங்கத்தையும் ஒரு சுதந்திர நாடாக முதல் முறையையும் நிறைவு செய்தது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் ஆதிக்கமானது கடந்த 1960 ஆம் ஆண்டு ரோம் நாட்டில் நடந்த போட்டியின் போது முடிவுக்கு வந்தது. பரம எதிரியான பாகிஸ்தானிடம் இந்திய ஹாக்கி அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் பாகிஸ்தான் தனது முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றது. எனினும், 1964 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த 3 ஆவது ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் இந்தியா சாதித்தது.

66
இரண்டு வெண்கலப் பதக்கம்

இரண்டு வெண்கலப் பதக்கம்

கடந்த 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த போட்டியில் ஹாக்கி அணிக்கு தங்கப் பதக்கம் இல்லாத 3 ஒலிம்பிக் போட்டிகள் அறிமுகமில்லாத ஒன்றாக இருந்தது. கடந்த 1968 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி இரண்டு வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது. கடந்த 1976 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள மான்ட்ரீலில் நடந்த போட்டியில் இந்தியா 7 ஆவது இடத்தை பிடித்தது.
 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image2
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image3
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved