MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • டி20 கிரிக்கெட்டில் சம்பவம் செய்த ஆண்ட்ரே ரசல்; யாரும் எட்ட முடியாத இமாலய சாதனை!

டி20 கிரிக்கெட்டில் சம்பவம் செய்த ஆண்ட்ரே ரசல்; யாரும் எட்ட முடியாத இமாலய சாதனை!

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
Published : Feb 07 2025, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஆண்ட்ரே ரசல்

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஆண்ட்ரே ரசல்

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரசல் டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். பல வீரர்களால் எட்ட முடியாத சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஆண்ட்ரே ரசல் டி20 கிரிக்கெட்டில் 9000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். குறிப்பாக இந்த வடிவத்தில் அதிவேகமாக 9,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆண்ட்ரே ரசல்

ஆண்ட்ரே ரசல்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரசல் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் வெறும் 5,321 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதற்கு முன்பு டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 9,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் வசம் இருந்தது. மேக்ஸ்வெல் 5,915 பந்துகளில் 9000 ரன்கள் எடுத்தார். இப்போது மேக்ஸ்வெல்லின் சாதனையை ஆண்ட்ரே ரசல் முறியடித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸி. அணிக்கு பெருத்த பின்னடைவு! திடீரென ஓய்வு பெற்ற பௌலரால் ரசிகர்கள் அதிர்ச்சி

35
டேவிட் வார்னர், ஆண்ட்ரே ரசல்

டேவிட் வார்னர், ஆண்ட்ரே ரசல்

டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்கள் எடுத்த முதல் 6 வீரர்கள்

1. ஆண்ட்ரே ரசல் (வெஸ்ட் இண்டீஸ்) - 5321 பந்துகள்
2. க்ளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) - 5915 பந்துகள்
3. ஏபி டிவில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா) - 5985 பந்துகள்
4. கீரன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) - 5988 பந்துகள்
5. கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) - 6007 பந்துகள்
6. அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து) - 6175 பந்துகள்

45
கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல்

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த முதல் 5 வீரர்கள்

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஆண்ட்ரே ரசல் 25வது இடத்தில் உள்ளார். 536 போட்டிகளில் 26.79 சராசரியுடன் 169.15 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 9004 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 31 அரைசதங்கள், இரண்டு சதங்கள் அடங்கும். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திர வீரர், யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் 463 போட்டிகளில் 14,562 ரன்கள் எடுத்துள்ளார்.

1. கிறிஸ் கெய்ல் - 14,562 ரன்கள் (463 போட்டிகள்)
2. அலெக்ஸ் ஹேல்ஸ் - 13558 ரன்கள் (492 போட்டிகள்)
3. கீரன் பொல்லார்ட் - 13537 ரன்கள் (695 போட்டிகள்)
4. ஷோயப் மாலிக் - 13492 ரன்கள் (551 போட்டிகள்)
5. டேவிட் வார்னர் - 12909 ரன்கள் (398 போட்டிகள்)

55
ஆண்ட்ரே ரசல் சாதனை

ஆண்ட்ரே ரசல் சாதனை

துபாயில் நடைபெற்ற ILT20 27வது போட்டியில் ஆண்ட்ரே ரசல் 9000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த தொடரில் அவர் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் டாம் கர்ரனின் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து இந்த சாதனையை படைத்தார்.

ஆண்ட்ரே ரசலின் டி20 கிரிக்கெட் வாழ்க்கையைப் பார்த்தால், 536 போட்டிகளில் விளையாடி 26.79 சராசரியுடன் 9,004 ரன்கள் எடுத்துள்ளார். இங்கு அவரது ஸ்ட்ரைக் ரேட் 169.15 ஆகும். தனது வாழ்க்கையில் 31 அரைசதங்கள், இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்த 25வது வீரர் ஆண்ட்ரே ரசல். பேட்டிங்கில் மட்டுமல்ல பந்துவீச்சிலும் சிறந்த ஆண்ட்ரே ரசல் டி20 கிரிக்கெட்டில் 25.55 சராசரியுடன் 8.71 எகானமி ரேட்டுடன் 466 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது ஆல்ரவுண்டர் திறமையை நிரூபித்துள்ளார்.

இந்திய அணியின் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ! ஹைலைட் என்ன தெரியுமா?

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image2
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image3
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved