இனிமேல் தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நல்ல காலம்..! தரமான முடிவு

First Published 12, Nov 2020, 8:26 PM

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அடுத்த 2 ஆண்டுகளுக்கு யூனிஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவராக மிஸ்பா உல் ஹக் செயல்பட்டுவரும் நிலையில், அண்மையில் கடைசியாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, இங்கிலாந்தில் மிகச்சிறப்பாக ஆடி நல்ல ரெக்கார்டை வைத்திருக்கும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் லெஜண்ட் பேட்ஸ்மேன் யூனிஸ் கான், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், யூனிஸ் கானே அடுத்த 2 ஆண்டுகளுக்கு பேட்டிங் பயிற்சியாளராக நீடிப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை வரை யூனிஸ் கானே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10,099 ரன்கள் அடித்துள்ள யூனிஸ் கானின் டெஸ்ட் சராசரி 52.06. 265 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7249 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் யூனிஸ் கான்.

பாகிஸ்தான் அணியை யூனிஸ் கானால் நல்ல நிலைக்கு கண்டிப்பாக கொண்டு செல்ல முடியும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.