MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • குஜராத் டைட்டன்ஸை சுத்து போட்டு காலி செய்த யாஷ் தாக்கூர் – முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றி சாதனை!

குஜராத் டைட்டன்ஸை சுத்து போட்டு காலி செய்த யாஷ் தாக்கூர் – முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றி சாதனை!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 21ஆவது லீக் போட்டியில் லக்னோ வீரர் யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 08 2024, 12:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
LSG vs GT, IPL 2024

LSG vs GT, IPL 2024

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
213
Lucknow Super Giants vs Gujarat Titans, 21st Match

Lucknow Super Giants vs Gujarat Titans, 21st Match

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார்.

313
Yash Thakur 5 Wickets

Yash Thakur 5 Wickets

பின்னர் எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 54 ரன்கள் எடுத்தது. கில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

413
Lucknow Super Giants

Lucknow Super Giants

அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 1, சரத் பிஆர் 2 ரன்களில் நடையை கட்டினர். நிதானமாக விளையாடிய சாய் சுதர்சன் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். தர்ஷன் நீல்கண்டே 12, விஜய் சங்கர் 17, ரஷீத் கான் 0, உமேஷ் யாதவ் 2 என்று சொற்ப ரன்களில் வெளியேறினர்.

513
Yash Thakur

Yash Thakur

கடைசி வரை நின்று விளையாடிய ராகுல் திவேதியா 25 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 30 ரன்கள் எடுத்து 9ஆவது விக்கெட்டாக தனது விக்கெட்டை இழந்தார். கடைசியில் நூர் அகமது 4 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் டைட்டன்ஸ் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

613
LSG vs GT, 21st IPL 2024 Match

LSG vs GT, 21st IPL 2024 Match

இந்த தோல்வியின் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் வெற்றி வாகை சூடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.

713
Lucknow Super Giants vs Gujarat Titans, 21st IPL Match

Lucknow Super Giants vs Gujarat Titans, 21st IPL Match

பவுலிங்கைப் பொறுத்த வரையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் யாஷ் தாக்கூர் 3.5 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். இந்த சீசனில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை யாஷ் தாக்கூர் படைத்துள்ளார்.

813
Lucknow Super Giants vs Gujarat Titans, 21st Match

Lucknow Super Giants vs Gujarat Titans, 21st Match

26 வயதான யாஷ், கடந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ரூ.45 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். மேலும், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். கடந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக அறிமகமானார்.

913
Lucknow Super Giants

Lucknow Super Giants

கடந்த ஆண்டு விளையாடிய 9 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் சிறந்த பந்து வீச்சாக 4/37 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆனால், இந்த சீசனில் இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

1013
Lucknow Super Giants beat Gujarat Titans

Lucknow Super Giants beat Gujarat Titans

இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் விளையாடி சுப்மன் கில், விஜய் சங்கர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், நூர் அகமது ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் இந்த சீசனில் 3 போட்டிகளில் இடம் பெற்று விளையாடி 6 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

1113
LSG

LSG

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் 49 டி20 போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். குர்ணல் பாண்டியா 3 விக்கெட்டும், நவீன் உல் ஹாக், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

1213
LSG vs GT Live Score

LSG vs GT Live Score

இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 12 ஆம் தேதி நடக்கும் போட்டியில் லக்னோ அணியானது டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெறுகிறது.

1313
LSG vs GT, 21st IPL 2024 Match

LSG vs GT, 21st IPL 2024 Match

இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் அணியானது வரும் 10 ஆம் தேதி ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இது ராஜஸ்தானில் ஹோம் மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
குஜராத் டைட்டன்ஸ்
இந்தியன் பிரீமியர் லீக்
கே. எல். ராகுல்
LSG vs GT
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ஷுப்மன் கில்
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Records: விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள் முறியடிக்க வாய்ப்புள்ள 5 சாதனைகள்
Recommended image2
IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Recommended image3
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved