தோனி ரெக்கார்டை காலி செய்யப்போகும் கோலி..!

First Published Feb 22, 2021, 8:16 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் தோனியின் சாதனையை ஒரு கேப்டனாக கோலி தகர்த்துவிடுவார்.