MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு டாடா நிறுவனம் பரிசாக கொடுத்த கார் எது தெரியுமா.?

இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு டாடா நிறுவனம் பரிசாக கொடுத்த கார் எது தெரியுமா.?

ஐபிஎல் 2025-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரருக்கான விருதை வென்றார். இதற்காக அவருக்கு டாடா நிறுவனத்தின் கார் பரிசாக வழங்கப்பட்டது.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 26 2026, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டாடா மோட்டார்ஸ் பரிசளிப்பு
Image Credit : Google

டாடா மோட்டார்ஸ் பரிசளிப்பு

ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்தார். வெறும் 7 போட்டிகளில் 252 ரன்கள் சேர்த்ததோடு, 206.55 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரெட்டையும் பதிவு செய்தார். குறைந்த போட்டிகளில் இப்படியான தாக்கம் செலுத்தியது ரசிகர்களையும் கிரிக்கெட் நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி
Image Credit : Getty

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி

இந்த சிறப்பான செயல்திறனுக்காக, ஐபிஎல் தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரருக்கான விருதாக டாடா நிறுவனத்தின் ‘கர்வ்’ கார் அவருக்கு வழங்கப்பட்டது. இளம் வயதிலேயே இப்படியான பெரிய பரிசை பெற்றது வைபவின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
உலகில் அதிகம் ட்ராக் செய்யப்பட்ட விமானம்.. சமூக ஊடகங்களில் வைரலான மோடி விமானம் - ஏன் தெரியுமா?
Related image2
அமெரிக்க அதிபரையே மிஞ்சிய நம்ம பிரதமர்.. மோடி செய்த வரலாற்று சாதனை.. உலகமே வியக்குது
34
வைபவ் சூர்யவன்ஷிக்கு அளிக்கப்பட்ட டாடா கார்
Image Credit : Getty

வைபவ் சூர்யவன்ஷிக்கு அளிக்கப்பட்ட டாடா கார்

பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய ஷோரூமை திறந்து வைத்த பின்னர் அவர் இந்த காரை பெற்றுக்கொண்டார். அந்த தருணத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்தனர். அவரது சாதனை பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.

44
இளம் வயதில் பெரிய வெற்றி
Image Credit : Instagram/vaibhav_sooryavanshi09

இளம் வயதில் பெரிய வெற்றி

ஐபிஎல் 2026க்கு தயாராகும் வைபவ், இந்தியா ஏ அணிக்காக விளையாடிய பின் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அடுத்த சீசனிலும் அவர் அதிரடி காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இளம் வயதில் கிடைத்த இந்த அங்கீகாரம், கடின உழைப்பும் திறமையும் இருந்தால் பெரிய மேடைகளில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வைபவ் சூர்யவன்ஷி
விளையாட்டு
டாடா கார்கள்
டாடா கர்வ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
15 வயசு சிறுவனின் அசுர வேட்டை.. பும்ராவின் வீழ்ச்சி.. PBKSன் சோக கதை.. செம ட்விஸ்ட் கொடுத்த IPL 2026
Recommended image2
IPL 2026: RCB vs GT மேட்ச் மழையால் ரத்தானால் பைனலுக்கு யாருக்கு வாய்ப்பு! ரிசர்வ் டே உண்டா?
Recommended image3
IPL 2026 Winner : இந்த வருஷம் ஐபிஎல் கப் இந்த டீமுக்கு தான்...! ஹர்திக் பாண்டியாவுக்குள் இப்படி ஒரு பவரா?
Related Stories
Recommended image1
உலகில் அதிகம் ட்ராக் செய்யப்பட்ட விமானம்.. சமூக ஊடகங்களில் வைரலான மோடி விமானம் - ஏன் தெரியுமா?
Recommended image2
அமெரிக்க அதிபரையே மிஞ்சிய நம்ம பிரதமர்.. மோடி செய்த வரலாற்று சாதனை.. உலகமே வியக்குது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved