MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஆர்சிபியை கேப் இல்லாம பொளந்து கட்டிய டிராவிஸ் ஹெட் – அதிவேகமாக சதம் அடித்து சாதனை!

ஆர்சிபியை கேப் இல்லாம பொளந்து கட்டிய டிராவிஸ் ஹெட் – அதிவேகமாக சதம் அடித்து சாதனை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 30ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிரடியாக விளையாடி அதிவேகமாக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 15 2024, 09:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Travis Head, IPL 30th Match

Travis Head, IPL 30th Match

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 30ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

இந்தப் போட்டியில் முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், லாக்கி பெர்குசன் இந்தப் போட்டியின் மூலமாக ஆர்சிபி அணியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

37
Travis Head

Travis Head

ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆர்சிபி அணியில் வில் ஜாக்ஸ் முதல் ஓவரை வீசினார். இதில், ஆரம்பம் முதலே ஹெட் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இதனால், ஹைதராபாத் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

47
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

இந்தப் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட லாக்கி பெர்குசன் 5ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் ஹெட் 6, 6, 4 என்று வரிசையாக ரன்கள் குவித்தார். இந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்து வந்த யாஷ் தயாள் ஓவரில் 6, 2, 6, 4 என்று 20 ரன்கள் எடுக்கப்பட்டது. மீண்டும் வந்த வில் ஜாக்ஸ் ஓவரில் மட்டும் 4, 6, 6 என்று வரிசையாக 21 ரன்கள் எடுத்தார்.

57
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் பவர்பிளேயில் 3 முறை அதிக ரன்களை ஹைதராபாத் அணி குவித்துள்ளது. 6 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்திருந்த ஹைதராபாத் அடுத்த 7 பந்துகளில் 27 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலமாக 7.1 ஓவரில் 103 ரன்கள் குவித்தது.

67
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

வில் ஜாக்ஸ், ரீஸ் டாப்ளே, லாக்கி பெர்குசன், வைஷாக் விஜயகுமார் என்று எந்த பவுலரையும் விட்டு வைக்காமல் சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கினார். இறுதியாக ஹெட் 39 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அதிவேகமாக சதம் அடித்து சாதனை படைத்தார்.

77
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match

இதற்கு முன்னதாக, கிறிஸ் கெயில், யூசுப் பதான், டேவிட் மில்லர் ஆகியோர் அதிவேகமாக சதம் விளாசி இருந்தனர்.

அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியல்:

30 பந்துகள் – கிறிஸ் கெயில் vs புனே வாரியர்ஸ் Bengaluru 2013

37 – யூசுப் பதான் vs மும்பை இந்தியன்ஸ் Mumbai 2010

38 – டேவிட் மில்லர் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Mohali 2013

39 டிராவிஸ் ஹெட் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Bengaluru 2024

42 ஆடம் கில்கிறிஸ்ட் vs மும்பை இந்தியஸ் Mumbai 2008

இறுதியாக ஹெட் 41 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தினேஷ் கார்த்திக்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
விராட் கோலி
 
2nd ODI • NZ vs IND 2026
Live
NZNZ
134
INDIND
(25.5 ov)112/7
IND need 23 runs in 127 balls
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Records: விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள் முறியடிக்க வாய்ப்புள்ள 5 சாதனைகள்
Recommended image2
IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Recommended image3
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved