MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• ஐபிஎல்லில் அதிக அணிகளில் ஆடிய டாப் 5 வீரர்கள்.. 3 இந்தியர்கள், 2 வெளிநாட்டவர்கள்

ஐபிஎல்லில் அதிக அணிகளில் ஆடிய டாப் 5 வீரர்கள்.. 3 இந்தியர்கள், 2 வெளிநாட்டவர்கள்

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ஐபிஎல் ஜுரம் தொடங்கிவிட்ட நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல்லை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஐபிஎல்லில் அதிக அணிகளில் ஆடிய டாப் 5 வீரர்களை பார்ப்போம்.

1 Min read
Author : karthikeyan V
Published : Sep 12 2020, 03:36 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

5. யுவராஜ் சிங் 6 அணிகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2008–2010 மற்றும் 2018)
புனே வாரியர்ஸ் இந்தியா (2011–2013)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2014)
டெல்லி டேர்டெவில்ஸ் (2015)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2016–2017)
மும்பை இந்தியன்ஸ் (2019)

5. யுவராஜ் சிங் - 6 அணிகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2008–2010 மற்றும் 2018)
புனே வாரியர்ஸ் இந்தியா (2011–2013)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2014)
டெல்லி டேர்டெவில்ஸ் (2015)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2016–2017)
மும்பை இந்தியன்ஸ் (2019)

5. யுவராஜ் சிங் - 6 அணிகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2008–2010 மற்றும் 2018)
புனே வாரியர்ஸ் இந்தியா (2011–2013)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2014)
டெல்லி டேர்டெவில்ஸ் (2015)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2016–2017)
மும்பை இந்தியன்ஸ் (2019)

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

4. பார்த்திவ் படேல் - 6 அணிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் (2008–2010)
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (2011)
டெக்கான் சார்ஜர்ஸ் (2012)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2014 மற்றும் 2018லிருந்து 2020)
மும்பை இந்தியன்ஸ் (2015)

4. பார்த்திவ் படேல் - 6 அணிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் (2008–2010)
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (2011)
டெக்கான் சார்ஜர்ஸ் (2012)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2014 மற்றும் 2018லிருந்து 2020)
மும்பை இந்தியன்ஸ் (2015)

4. பார்த்திவ் படேல் - 6 அணிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் (2008–2010)
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (2011)
டெக்கான் சார்ஜர்ஸ் (2012)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2014 மற்றும் 2018லிருந்து 2020)
மும்பை இந்தியன்ஸ் (2015)

35

2. தினேஷ் கார்த்திக் - 6 அணிகள்

டெல்லி டேர்டெவில்ஸ் (2008–2010 மற்றும் 2014)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2011)
மும்பை இந்தியன்ஸ் (2012–2013)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2015)
குஜராத் லயன்ஸ் (2016–2017)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2018லிருந்து இப்போதுவரை)

2. தினேஷ் கார்த்திக் - 6 அணிகள்

டெல்லி டேர்டெவில்ஸ் (2008–2010 மற்றும் 2014)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2011)
மும்பை இந்தியன்ஸ் (2012–2013)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2015)
குஜராத் லயன்ஸ் (2016–2017)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2018லிருந்து இப்போதுவரை)

2. தினேஷ் கார்த்திக் - 6 அணிகள்

டெல்லி டேர்டெவில்ஸ் (2008–2010 மற்றும் 2014)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2011)
மும்பை இந்தியன்ஸ் (2012–2013)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2015)
குஜராத் லயன்ஸ் (2016–2017)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2018லிருந்து இப்போதுவரை)

45

3. திசாரா பெரேரா - 6 அணிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் (2010)
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (2011)
மும்பை இந்தியன்ஸ் (2012)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2014–2015)
ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் (2016)

3. திசாரா பெரேரா - 6 அணிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் (2010)
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (2011)
மும்பை இந்தியன்ஸ் (2012)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2014–2015)
ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் (2016)

3. திசாரா பெரேரா - 6 அணிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் (2010)
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (2011)
மும்பை இந்தியன்ஸ் (2012)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2014–2015)
ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் (2016)

55

1. ஆரோன் ஃபின்ச் - 8 அணிகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் (2010)
டெல்லி டேர்டெவில்ஸ் (2011-2012)
புனே வாரியர்ஸ் இந்தியா (2013)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2014)
மும்பை இந்தியன்ஸ் (2015)
குஜராத் லயன்ஸ் (2016-2017)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2018)
ஆர்சிபி (2020)

1. ஆரோன் ஃபின்ச் - 8 அணிகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் (2010)
டெல்லி டேர்டெவில்ஸ் (2011-2012)
புனே வாரியர்ஸ் இந்தியா (2013)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2014)
மும்பை இந்தியன்ஸ் (2015)
குஜராத் லயன்ஸ் (2016-2017)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2018)
ஆர்சிபி (2020)

1. ஆரோன் ஃபின்ச் - 8 அணிகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் (2010)
டெல்லி டேர்டெவில்ஸ் (2011-2012)
புனே வாரியர்ஸ் இந்தியா (2013)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2014)
மும்பை இந்தியன்ஸ் (2015)
குஜராத் லயன்ஸ் (2016-2017)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2018)
ஆர்சிபி (2020)

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma Retirement: கம்பீர் சொன்ன 'அந்த' வார்த்தை! இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு?
Recommended image2
Virat Kohli: ‘கிங்’ கோலி அதிரடி... குமார் சங்கக்காராவின் பல ஆண்டுச் சாதனைக்கு முற்றுப்புள்ளி!
Recommended image3
Top 10 Indian Batsmen: இங்கிலாந்து மண்ணில் அதிக ரன் குவித்த டாப் 10 இந்திய வீரர்கள்! டிராவிட்டின் இமாலய சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved