MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• காசுக்காக சும்மா ஓரமா உட்கார்ந்திருக்க முடியாது.. ரோஷத்துடன் ஐபிஎல்லில் இருந்து விலகும் அதிரடி வீரர்

காசுக்காக சும்மா ஓரமா உட்கார்ந்திருக்க முடியாது.. ரோஷத்துடன் ஐபிஎல்லில் இருந்து விலகும் அதிரடி வீரர்

ஐபிஎல்லில் ஆடாமல் ஒதுங்குவது குறித்து பரிசீலனை செய்துவருகிறார் இங்கிலாந்து அதிரடி வீரர் டாம் பாண்ட்டன்.

1 Min read
Author : karthikeyan V
Published : Jan 29 2021, 03:03 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்ட்டன். ஐபிஎல், பிக்பேஷ் லீக் ஆகிய உலகின் மிகப்பெரிய டி20 லீக் தொடர்களில் ஆடிவரும் இவர், பிக்பேஷ் லீக்கில் அதிரடியாக ஆடி பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
tom banton

tom banton

tom banton
34

இந்நிலையில், அடுத்த சீசனுக்கான ஏலத்திலிருந்து விலகுவது குறித்து டாம் பாண்ட்டன் பரிசீலித்துவருகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டாம் பாண்ட்டன், சிறுவயதிலிருந்து ஐபிஎல்லை விரும்பி பார்த்திருக்கிறேன். பென்ச்சில் உட்காருவதை விட களத்தில் இறங்கி ஆடவே விரும்புகிறேன். ஐபிஎல் மாதிரியான தொடர்கள் மிகச்சிறந்தவை. ஆனால் அதேவேளையில், களத்தில் இறங்கி ஆடாமல் பென்ச்சில் உட்கார்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. கடந்த ஐபிஎல் சீசன் எனக்கு சில விஷயங்களை கற்றுக்கொடுத்தது.

44

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். ஆனால் நான் இதுவரை அதிகமான சிவப்பு பந்தில் போட்டிகளில் ஆடியதில்லை. எனவே இம்முறை கவுண்டி கிரிக்கெட்டில் சோமர்செட் அணிக்காக ஆட விரும்புகிறேன். ஐபிஎல்லில் ஆடுவதா அல்லது சோமர்செட் அணிக்காக கவுண்டியில் ஆடுவதா என்று சிலருடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளேன் என்று டாம் பாண்ட்டன் தெரிவித்துள்ளார்.

About the Author

KV
karthikeyan V
Latest Videos
Recommended Stories
Recommended image1
Most Educated Cricketer: தோனி, கோலி, ரோகித் இல்ல.. அதிகம் ப‌டித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
Recommended image2
Ajinkya Rahane: ஓய்வுபெற்ற ரஹானே..! BCCIயிடம் பெறப்போகும் ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா..?
Recommended image3
Hardik Pandya Trade: தோனியுடன் ரகசிய சந்திப்பா? மும்பையை விட்டு சென்னைக்கு வரும் ஹர்திக் பாண்டியா!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved