MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• ஆஸி., அணியின் அடுத்த கேப்டன் யார்..? தற்போதைய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் அதிரடி

ஆஸி., அணியின் அடுத்த கேப்டன் யார்..? தற்போதைய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் அதிரடி

ஆஸி., அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து தற்போதைய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் கருத்து தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Jun 14 2021, 06:30 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
13

3 விதமான போட்டிகளுக்குமான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், 2018ல் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன்சியை இழந்தார். இதையடுத்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்களாக ஆரோன் ஃபின்ச்சும், டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும் நியமிக்கப்பட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

டிம் பெய்னின் கேப்டன்சி சிறப்பாக இல்லை. சொந்த மண்ணில் இந்திய அணியிடம் 2 முறை தோற்றார். டிம் பெய்ன் கேப்டனான பிறகு, அவர் பேட்டிங்கிலும் சோபிக்கவில்லை, கேப்டன்சியிலும் சோபிக்கவில்லை. எனவே ஆஸி., அணியின் கேப்டன்சி குறித்த பேச்சு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது.

33

அந்தவகையில், இப்போது அதுகுறித்து பேசியுள்ள டிம் பெய்ன், மார்னஸ் லபுஷேனிடம் கேப்டன்சி திறன் இருப்பதாகவும், அவர் கண்டிப்பாக ஆஸி., அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். லபுஷேனிடம் இயல்பாகவே மிகச்சிறந்த லீடர்ஷிப் திறன் இருப்பதாகவும், அவர் வீரர்களிடம் பழகும் விதம், அவரது அணுகுமுறை ஆகியவை அவர் சிறந்த கேப்டனாக ஜொலிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் டிம் பெய்ன் தெரிவித்தார்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajit Agarkar: ரோகித் சர்மாவுடன் மோதல்?.. இனி இந்த பதவி வேண்டாம்.. அஜித் அகர்கர் முடிவின் பின்னணி!
Recommended image2
'ஜப்பானுக்கு இதுக்கா போனீங்க'.. பும்ராவை கலாய்த்து தள்ளிய மனைவி சஞ்சனா.. என்ன நடந்தது?
Recommended image3
Asian Games 2026: சிக்ஸர் மழை பொழிந்த இந்திய மகளிர் அணி.. ஆசிய விளையாட்டில் புதிய சாதனை ஸ்கோர்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved