MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AUS: வாழ்வா சாவா டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்

IND vs AUS: வாழ்வா சாவா டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற மற்றும் டெஸ்ட் தொடரை வெல்ல கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

1 Min read
Author : karthikeyan V
Published : Mar 07 2023, 08:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறிவிட்டது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணியும் ஃபைனலுக்கு முன்னேறிவிடும். கடைசி போட்டியில் ஜெயிக்காவிட்டாலும், இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என ஒயிட்வாஷ் செய்யாவிட்டால் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறும்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

எனவே இந்திய அணிக்கு இந்த கடைசி டெஸ்ட் போட்டி முக்கியமான போட்டி. வெற்றி கட்டாயத்தில் கடைசி போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ICC WTC ஃபைனலில் ராகுல் - கில் இருவரில் யார் ஆடலாம்? ரோஹித் & டிராவிட்டுக்கு ரிக்கி பாண்டிங் கொடுத்த செம ஐடியா
 

35

கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்படலாம். தொடக்க வீரராக ஷுப்மன் கில் தான் ஆடுவார். அதில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.
 

45

3வது டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்பட்ட முகமது ஷமி கடைசி டெஸ்ட்டில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷமியை ஆடவைக்கும் முனைப்பில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது. அவர் அணிக்குள் வந்தால் முகமது சிராஜ் வெளியேற்றப்படலாம். 3வது டெஸ்ட்டில் உமேஷ் யாதவ் அபாரமாக பந்துவீசி முதல் இன்னிங்ஸில் அவர் வீசிய வெறும் 4 ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார். எனவே அவர் நீக்கப்பட வாய்ப்பில்லை. சிராஜுக்கு பதிலாக ஷமி இறக்கப்படுவார். அந்த ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்படும்.

Explainer: ICC WTC ஃபைனல்: இந்தியா-இலங்கை இடையே போட்டி! அனைத்துவிதமான சாத்தியக்கூறுகள், கணக்கீடுகள் ஓர் அலசல்

55

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி.
 

About the Author

KV
karthikeyan V
இந்திய கிரிக்கெட் அணி
ஷுப்மன் கில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kavya Maran: மைதானத்திலேயே அழுத காவ்யா மாறன்... நொறுங்கிப்போன ஆரஞ்சு ஆர்மி..! வைரல் வீடியோ
Recommended image2
Vaibhav Sooryavanshi: 15 வயதில் IPL-ஐ மிரட்டும் இளம் புயல்! 29 பந்தில் 97 ரன்கள் அடித்து அசத்தல்!
Recommended image3
Vaibhav Sooryavanshi: SRHஐ துவம்சம் செய்த RR! 'வைபவ்' ஆட்டத்தால் குவாலிபையர் 2-க்குள் கெத்தாக நுழைவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved