MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட்: உத்தேச இந்திய அணி

#AUSvsIND தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட்: உத்தேச இந்திய அணி

ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.

1 Min read
karthikeyan V
Published : Jan 12 2021, 09:59 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடர் 1 1 என சமனடைந்துள்ளதால் பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட் தான் தொடரின் முடிவை தீர்மானிக்கும் போட்டி.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடர் 1-1 என சமனடைந்துள்ளதால் பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட் தான் தொடரின் முடிவை தீர்மானிக்கும் போட்டி.

24

கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும். 3வது டெஸ்ட்டில் காயமடைந்த ஜடேஜா, அடிவயிறு வலி காரணமாக பும்ரா ஆகிய 2 முக்கிய வீரர்களுமே கடைசி டெஸ்ட்டில் ஆடாமல் விலகியுள்ளனர். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய அடி.

34

ஜடேஜாவிற்கு பதிலாக பேட்டிங்கும் ஆடத்தெரிந்த ஃபாஸ்ட் பவுலரான ஷர்துல் தாகூரும், பும்ராவுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜனும் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர வேறு மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பில்லை.

44

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே(கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, டி.நடராஜன்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
சூர்யகுமார், கில்லுக்கு வாழ்வா சாவா போட்டி; தொடரைக் கைப்பற்றுமா இந்தியா..?
Recommended image2
IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
Recommended image3
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved