MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND ஒரே மேட்ச்சில் இந்திய அணியில் 2 தமிழர்கள் அறிமுகம்..! இருப்பவர்களை வச்சு கெத்து காட்டும் இந்தியா

#AUSvsIND ஒரே மேட்ச்சில் இந்திய அணியில் 2 தமிழர்கள் அறிமுகம்..! இருப்பவர்களை வச்சு கெத்து காட்டும் இந்தியா

ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர்.

1 Min read
Author : karthikeyan V
Published : Jan 15 2021, 07:50 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி டெஸ்ட், பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் கட்டாயத்தின் பேரில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்த தொடரின் தொடக்கத்திலிருந்தே இந்திய அணிக்கு வீரர்களின் காயம் தொடர் சோகமாகவும் சோதனையாகவும் அமைந்துள்ளது. முதல் போட்டியில் ஷமி, 2வது டெஸ்ட்டில் உமேஷ் யாதவ், 3வது டெஸ்ட்டில் பும்ரா, ஜடேஜா, ஹனுமா விஹாரி, அஷ்வின் ஆகியோர் காயமடைய, இதற்கிடையே 3வது போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கேஎல் ராகுல் என தொடர்ச்சியாக வீரர்கள் காயத்தால் வெளியேறினர்.

36
nattu washi

nattu washi

nattu washi
46

இவர்களில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் டி.நடராஜன் ஆகிய 2 தமிழக வீரர்களுக்கும் இதுதான் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி. 2 தமிழர்களும் ஒரே போட்டியில் அறிமுகமாகியுள்ளனர். இந்திய அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர்களான பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் ஆகிய ஐந்து பேருமே இல்லாவிட்டாலும் கூட, 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் இறங்குமளவிற்கு இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுப்பெற்றுள்ளது.

56

இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே(கேப்டன்), மயன்க் அகர்வால், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, சிராஜ், டி.நடராஜன்.

66

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸி., அணி, 17 ரன்களுக்கே தொடக்க வீரர்கள் வார்னர்(1), மார்கஸ் ஹாரிஸ்(5) ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. லபுஷேனும் ஸ்மித்தும் இணைந்து ஆடிவருகின்றனர். வார்னரின் விக்கெட்டை சிராஜும், மார்கஸ் ஹாரிஸின் விக்கெட்டை தாகூரும் வீழ்த்தினர்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs ENG 3rd T20: வேஸ்ட் லக்கேஜ்! 2 வீரர்கள் நீக்கம்! சஞ்சு சாம்சன் கம்பேக்! இந்தியா பிளேயிங் லெவன்!
Recommended image2
IND vs ENG 2nd T20: இந்த 2 வீரர்கள் வேஸ்ட்! ஒரே ஓவரில் மாறிய மேட்ச்! இந்தியா தோல்விக்கான 5 காரணங்கள்!
Recommended image3
Ind Vs Eng: பெத்தேல் அதிரடியால் இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து.. டி20 தொடரில் முன்னிலை..
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved