சமபலத்துடன் மோதும் #SRHvsKKR கேகேஆர் முதலில் பேட்டிங்..!
கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர், கேகேஆரை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சன்ரைசர்ஸ் அணியின் 4 வெளிநாட்டு வீரர்கள் - டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, முகமது நபி, ரஷீத் கான்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
டேவிட் வார்னர்(கேப்டன்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோ, விஜய் சங்கர், அப்துல் சமாத், முகமது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன்.
கேகேஆர் அணியின் 4 வெளிநாட்டு வீரர்கள் - ஒயின் மோர்கன், ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், ஷகிப் அல் ஹசன்.
கேகேஆர் அணி:
ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ஷகிப் அல் ஹசன், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசிதி கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.