- Home
- Sports
- Sports Cricket
- #SRHvsKKR நீயே ஓபனிங் இறங்குப்பா.. 4 வெளிநாட்டு வீரர்கள் இவர்கள் தான்..! உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
#SRHvsKKR நீயே ஓபனிங் இறங்குப்பா.. 4 வெளிநாட்டு வீரர்கள் இவர்கள் தான்..! உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பார்ப்போம்.

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னையில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். டேவிட் வார்னருடன் கடந்த சீசனின் இறுதியில் ஓபனிங்கில் இறங்கி அபாரமாக ஆடி அசத்திய ரிதிமான் சஹா தான் இந்த சீசனிலும் வார்னருடன் தொடக்க வீரராக இறங்குவார். எனவே ஜானி பேர்ஸ்டோவுக்கு அணியில் இடம் கிடைக்காது.

3ம் வரிசையில் மனீஷ் பாண்டே, 4ம் வரிசையில் கேன் வில்லியம்சன், 5ம் வரிசையில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கரும் ஆடுவார்கள்.

ஸ்பின் ஆல்ரவுண்டர்களாக முகமது நபி, ரஷீத் கான் ஆகிய இருவரும், கடந்த சீசனில் அசத்திய அப்துல் சமாத்தும் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.

4 வெளிநாட்டு வீரர்கள் - டேவிட் வார்னர்(கேப்டன்), கேன் வில்லியம்சன், முகமது நபி, ரஷீத் கான்.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர்(கேப்டன்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், அப்துல் சமாத், முகமது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன்.