MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: வெற்றியே பெறாத SRH & தோல்வியே அடையாத PBKS பலப்பரீட்சை! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

IPL 2023: வெற்றியே பெறாத SRH & தோல்வியே அடையாத PBKS பலப்பரீட்சை! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

1 Min read
karthikeyan V
Published : Apr 09 2023, 02:40 PM IST| Updated : Apr 09 2023, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - கேகேஆர் அணிகள் மோதுகின்றன. இரவு நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

24

இதற்கு முன் ஆடிய 2 போட்டிகளிலும் தோற்ற சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பிலும், முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலும் களமிறங்குகின்றன.  எனவே இந்த போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

IPL 2023: சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - மொயின் அலி
 

34

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி: 

ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சா, ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), சிக்கந்தர் ராஸா, ஷாருக்கான், சாம் கரன், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், நேதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங்.
 

44

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, மயன்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹாரி ப்ரூக், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அடில் ரஷீத், புவனேஷ்வர் குமார், நடராஜன், உம்ரான் மாலிக்.

About the Author

KV
karthikeyan V
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பஞ்சாப் கிங்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
Recommended image2
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!
Recommended image3
IND vs SA 2nd T20: குயின்டன் டி காக் சிக்சர் மழை.. அர்ஷ்தீப், பும்ரா மோசமான பவுலிங்.. இந்தியாவுக்கு இமாலய இலக்கு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved