MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND கோலியின் பேட்டிங் ஆர்டரில் இறங்க சரியான வீரர் அவருதாங்க..! கவாஸ்கர் அதிரடி

#AUSvsIND கோலியின் பேட்டிங் ஆர்டரில் இறங்க சரியான வீரர் அவருதாங்க..! கவாஸ்கர் அதிரடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி ஆடாத கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கோலியின் பேட்டிங் ஆர்டரில் யார் இறங்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Dec 13 2020, 04:10 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. பகலிரவு போட்டியாக நடக்கும் அந்த ஒரேயொரு டெஸ்ட்டில் மட்டுமே கோலி ஆடுகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், அடிலெய்டு டெஸ்ட்டில் மட்டும் ஆடிவிட்டு கடைசி 3 டெஸ்ட்டில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார். கோலி ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவு; அதேவேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு அனுகூலமான விஷயம்.

34

கோலி ஆடாத கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் ரஹானே, கேப்டனாக செயல்படுவார். எனவே கேப்டன்சியில் எந்த சிக்கலும் சந்தேகமும் இல்லை. ஆனால் கோலியின் பேட்டிங் ஆர்டரான 4ம் வரிசையில் யார் இறங்குவார் என்பதுதான் பெரும் கேள்வியாகவும் விவாதப்பொருளாகவும் உள்ளது.

44

இந்நிலையில் 7 கிரிக்கெட் சேனலில் இதுகுறித்த பாண்டிங்கின் கேள்விக்கு பதிலளித்த சுனில் கவாஸ்கர், கோலி ஆடாத போட்டிகளில் அவர் இறங்கும் 4ம் வரிசையில் ரஹானேவே இறங்கலாம். ஐந்தாம் வரிசையில் கேஎல் ராகுல் அல்லது ஷுப்மன் கில்லை இறக்கலாம் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Recommended image3
Abhishek Sharma Record: சுனாமியாக கொந்தளித்த அபிஷேக் சர்மா... T20-ல் புதிய உலக சாதனை!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved