மயன்க் அகர்வால் ஆஸி.,யில் திணறுவதற்கு இதுதான் காரணம்! இதை மட்டும் சரி செஞ்சா போதும்.. கவாஸ்கரின் தரமான அட்வைஸ்

First Published Jan 3, 2021, 8:17 PM IST

ஆஸ்திரேலியாவில் மயன்க் அகர்வால் பேட்டிங்கில் சொதப்புவதற்கான காரணத்தை சுட்டிக்காட்டி, அவருக்கான ஆலோசனையையும் வழங்கியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
 

<p>இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது போட்டி வரும் 7ம் தேதி தொடங்கவுள்ளது.&nbsp;</p>

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது போட்டி வரும் 7ம் தேதி தொடங்கவுள்ளது. 

<p>இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் சரியாக பேட்டிங் ஆடவில்லை. 17, 9, 0 மற்றும் 5 இதுதான் 4 இன்னிங்ஸ்களிலும் மயன்க் அகர்வால் அடித்த ஸ்கோர். மிகச்சிறந்த பேட்ஸ்மேனான மயன்க் அகர்வால் இந்த தொடரில் சரியாக பேட்டிங் ஆடமுடியாமல் கஷ்டப்படுவதற்கான காரணத்தையும், அவருக்கு தேவையான ஆலோசனையையும் வழங்கியுள்ளார் கவாஸ்கர்.</p>

இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் சரியாக பேட்டிங் ஆடவில்லை. 17, 9, 0 மற்றும் 5 இதுதான் 4 இன்னிங்ஸ்களிலும் மயன்க் அகர்வால் அடித்த ஸ்கோர். மிகச்சிறந்த பேட்ஸ்மேனான மயன்க் அகர்வால் இந்த தொடரில் சரியாக பேட்டிங் ஆடமுடியாமல் கஷ்டப்படுவதற்கான காரணத்தையும், அவருக்கு தேவையான ஆலோசனையையும் வழங்கியுள்ளார் கவாஸ்கர்.

<p>ஆஸ்திரேலிய சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசிய கவாஸ்கர், &nbsp;மயன்க் அகர்வால் க்ரீஸில் நிற்கும் முறை மாறியிருக்கிறது. அவரது புதிய நிற்கும் முறை ஆஸி., ஆடுகளங்களில் செட் ஆகாது. க்ரீஸில் பேட்டிங் ஸ்டான்ஸை மாற்றியதால்தான் அவரால் பேக்ஃபூட்டில் சென்று ஆடமுடியவில்லை. அவரது கால்களுக்கு இடையேயான கேப் தான் பிரச்னை. அவரது கால்களை ஓபன் அப் செய்து நிற்க வேண்டும். அப்போதுதான் அவரால் உள்நோக்கி வரும் பந்துகளை நன்றாக ஆடமுடியும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.</p>

ஆஸ்திரேலிய சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசிய கவாஸ்கர்,  மயன்க் அகர்வால் க்ரீஸில் நிற்கும் முறை மாறியிருக்கிறது. அவரது புதிய நிற்கும் முறை ஆஸி., ஆடுகளங்களில் செட் ஆகாது. க்ரீஸில் பேட்டிங் ஸ்டான்ஸை மாற்றியதால்தான் அவரால் பேக்ஃபூட்டில் சென்று ஆடமுடியவில்லை. அவரது கால்களுக்கு இடையேயான கேப் தான் பிரச்னை. அவரது கால்களை ஓபன் அப் செய்து நிற்க வேண்டும். அப்போதுதான் அவரால் உள்நோக்கி வரும் பந்துகளை நன்றாக ஆடமுடியும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?