MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • பிசினஸில் சிக்ஸர் அடிக்கும் ஸ்டீவ் ஸ்மித்; ஒரே நாளில் ரூ.9.5 கோடி லாபம்: ஜாக்பாட் அடித்தது எப்படி தெரியுமா?

பிசினஸில் சிக்ஸர் அடிக்கும் ஸ்டீவ் ஸ்மித்; ஒரே நாளில் ரூ.9.5 கோடி லாபம்: ஜாக்பாட் அடித்தது எப்படி தெரியுமா?

Steve Smith Koala Investment Profit : ஐபிஎல் 2026 ஏலத்தில் விலை போகாத ஸ்டீவ் ஸ்மித்திற்கு அடித்த ஜாக்பாட்… 10 ஆண்டுகளுக்கு முன்பு கோலா நிறுவனத்தில் செய்த சிறு முதலீடு இன்று ரூ.9.5 கோடி லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 01 2026, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஒரே நாளில் 9.5 கோடி சம்பாதித்த கிரிக்கெட் வீரர்
Image Credit : Getty

ஒரே நாளில் 9.5 கோடி சம்பாதித்த கிரிக்கெட் வீரர்

ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனுக்கான ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு தன்னை பதிவு செய்து வைத்திருந்தார். ஆனால், எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. அப்படி இருந்தாலும் அவர் ஒரே நாளில் ரூ.9.5 கோடி லாபம் பார்த்தது தான் இப்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் ஒரு சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான 'Koala' (மெத்தை தயாரிப்பு நிறுவனம்) என்ற நிறுவனத்தில் ஸ்மித் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்திருந்தார். அப்போது அந்த நிறுவனம் வளரும் நிலையில் இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஐபிஎல் ஏமாற்றத்திற்கு கிடைத்த 'ஸ்வீட்' ரிவெஞ்ச்!
Image Credit : Getty

ஐபிஎல் ஏமாற்றத்திற்கு கிடைத்த 'ஸ்வீட்' ரிவெஞ்ச்!

காலப்போக்கில் அந்த நிறுவனம் விஸ்வரூபம் எடுக்க, இப்போது தனது பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ஸ்மித்தின் வங்கி கணக்கிற்கு ஒரே நாளில் 1.4 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9.5 கோடி) வந்து சேர்ந்துள்ளது.

ஐபிஎல் ஏமாற்றத்திற்கு கிடைத்த 'ஸ்வீட்' ரிவெஞ்ச்!

2026 ஐபிஎல் ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த அணியும் ஏலம் எடுக்காதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால், இரண்டு மாத ஐபிஎல் தொடரில் விளையாடிப் பெறும் சம்பளத்தை விட, வெறும் 24 மணிநேரத்தில் அதிக லாபத்தை ஈட்டி 'பிசினஸ் ஜாம்பவான்' எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் ஸ்மித்.

35
ஸ்டீவ் ஸ்மித் முதலீடு லாபம், Steve Smith Investment Profit Tamil
Image Credit : Getty

ஸ்டீவ் ஸ்மித் முதலீடு லாபம், Steve Smith Investment Profit Tamil

வெறும் விளையாட்டு வீரராக மட்டும் இல்லாமல், வருங்காலத்திற்காகச் சரியான நேரத்தில் சரியான இடத்தில் முதலீடு செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை ஸ்மித் உணர்த்தியுள்ளார். 2015-ல் அவர் போட்ட விதை, இன்று 2026-ல் ஒரு மாபெரும் ஆலமரமாக வளர்ந்து பலன் கொடுத்துள்ளது.

கிரிக்கெட்டில் பந்து மிஸ் ஆனாலும் பரவாயில்லை, ஆனால், வாழ்க்கையில் இன்வெஸ்ட்மென்ட்' மிஸ் ஆகக்கூடாது!" - ஸ்மித்தின் இந்த வெற்றி, பணத்தைச் சேமிப்பதை விட முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம் என்பதற்கு ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.

45
கோலா மெத்தை நிறுவனம் ஸ்டீவ் ஸ்மித், Steve Smith Koala Mattress Investment
Image Credit : X

கோலா மெத்தை நிறுவனம் ஸ்டீவ் ஸ்மித், Steve Smith Koala Mattress Investment

இதற்கு முன்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெறும் 3% பங்குகளை வாங்கியிருந்த முன்னாள் வீரர் ஷேன் வார்னே, அதன் மூலம் சுமார் 450 கோடி ரூபாய் லாபம் பார்த்தது உலகத்தையே அதிர வைத்தது. அதே பாணியில் இப்போது ஸ்டீவ் ஸ்மித்தும் பங்குச்சந்தை மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மூலம் கோடிகளைக் குவித்து வருகிறார். டிஜிட்டல் கரன்சிகளில் (Crypto/Digital Assets) மக்கள் எளிதாக முதலீடு செய்ய உதவும் இந்த ஃபின்டெக் ஆப்பின் விளம்பரத் தூதராகவும், முக்கியப் பங்குதாரராகவும் ஸ்மித் உள்ளார்.

55
ஒரே நாளில் ரூ.9.5 கோடி ஜாக்பாட்!
Image Credit : Getty

ஒரே நாளில் ரூ.9.5 கோடி ஜாக்பாட்!

ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராக (Co-founder) செயல்பட்டு வருகிறார். உலகின் முன்னணி ஆன்லைன் போட்டோகிராஃபி தளமான இதிலும் ஸ்மித்திற்குப் பெரும் முதலீடு உண்டு.

ஒரே நாளில் ரூ.9.5 கோடி ஜாக்பாட்!

10 ஆண்டுகளுக்கு முன்பு 'கோலா' நிறுவனத்தில் போட்ட சிறு விதை, இன்று ஆலமரமாக வளர்ந்து ஸ்மித்திற்கு ஒரே நாளில் ரூ.9.5 கோடி (1.4 மில்லியன் டாலர்) லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஸ்மித்தின் 'பிசினஸ் பேட்' சிக்ஸர்களைப் பறக்கவிட்டுக்கொண்டே இருக்கிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஸ்டீவ் ஸ்மித்
விளையாட்டு
இந்தியன் பிரீமியர் லீக்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image2
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image3
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved