ஜஸ்ட் 2400 க்ரோர்ஸ் பத்தாது மேன்..இத்தனை கோடி இந்த வருட IPLலில் சம்பாதித்தும் பெரும் வருத்தத்தில் StarSports

First Published 18, Nov 2020, 10:14 AM

பல நெருக்கடிகளைத் தாண்டி இந்த வருட ஐபிஎல் சீசன் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது பிசிசிஐ. இந்த தொடரால் பெரிய அளவு வருமான இழப்பு இல்லை.இந்நிலையில் பிசிசிஐக்கு ஓரளவு வருமான இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்ற ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் தெலுங்கு என பல மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் போட்டிகளை நேரலை செய்து வந்தன. இந்நிலையில் நடந்து முடிந்த இந்த சீசனுக்கு 2,400 கோடி ரூபாய் இவரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வருவாய் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது

ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு தொலைக்காட்சியின் மூலம் 2250 கோடி ரூபாயும், ஹாட்ஸ்டார் மூலம் 250 கோடி ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது

பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு வருமானம் இந்த ஆண்டு ஒற்றை இலக்க சதவீதத்தில் தான் அதிகரித்துள்ளது. முன்கூட்டியே விளம்பரங்கள் அதிகமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தால் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சீசனில் மட்டும் 18 ஸ்பான்சர்கள் மற்றும் 117 விளம்பரதாரர்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

loader