MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• "உங்கள அடிச்சு காலி செஞ்சுட்டு உங்க ஊரு பிரியாணி ஆர்டர் பண்ணிருக்கேன்" SRH யை வம்புக்குயிலுக்கும் RR

"உங்கள அடிச்சு காலி செஞ்சுட்டு உங்க ஊரு பிரியாணி ஆர்டர் பண்ணிருக்கேன்" SRH யை வம்புக்குயிலுக்கும் RR

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

1 Min read
Author : Web Team
Published : Oct 12 2020, 12:00 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் கை அதிகம் ஓங்கியிருந்த நிலையில், ராஜஸ்தான் அணி வீரர்கள் டெவாட்டியா மற்றும் பராக் ஆகியோர் சிறப்பாக ஆடி த்ரில் வெற்றி பெற உதவினர். இந்த ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற டெவாட்டியா மிகப்பெரிய பங்காற்றினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அவரது பேட்டிங்கையும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் பாராட்டி வரும் நிலையில், ராஜஸ்தான் அணி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஹைதராபாத் அணியை குறி வைத்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது.

35

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமாட்டோவை (Zomato) இணைத்து, 'எங்களுக்கு பெரிய ஹைதராபாத் பிரியாணி தற்போது தேவைப்படுகிறது' என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

45

இது தற்போது ஐபிஎல் ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது. முன்னதாக, அனைத்து ஐபிஎல் அணிகளின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களும் ஏதோ மீம்ஸ் க்ரியேட்டர்கள் போல மற்ற அணிகளை கலாய்த்தும், தங்கள் அணி வீரர்களை குறித்து காமெடியாக பதிவிட்டும் வருவது வாடிக்கையாகி உள்ளது.

55

இந்த போட்டியில்  கலீல் அகமது பந்து வீசிய நிலையில், டெவாட்டியா மற்றும் கலீல் அகமது ஆகியோருக்கு இடையில் ஏதோ மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் இருவரும் மாறி மாறி கோபப்பட்டு ஏதோ பேசிய நிலையில், உடனடியாக ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் மற்றும் போட்டி நடுவர்கள் டெவாட்டியாவை சமாதானப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Recommended image2
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!
Recommended image3
IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா.. சுந்தருக்கு ரூ.75 லட்சம் பரிசு..
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved