- Home
- Sports
- Sports Cricket
- இந்திய அணி சொல்றது ஒண்ணு; செய்றது வேற ஒண்ணு..! பேச்சும் செயலும் முற்றிலும் முரண்படுகிறது.. சேவாக் விளாசல்
இந்திய அணி சொல்றது ஒண்ணு; செய்றது வேற ஒண்ணு..! பேச்சும் செயலும் முற்றிலும் முரண்படுகிறது.. சேவாக் விளாசல்
இந்திய அணி சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் இருக்கிறது; பேச்சும் செயலும் முற்றிலும் முரண்படுவதாக முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் விளாசியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெறும் 124 ரன்கள் மட்டுமே அடித்து, இங்கிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி நிர்ணயித்த 125 ரன்கள் என்ற இலக்கை 16வது ஓவரிலேயே அடித்து அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

இந்த போட்டியின் தோல்வி, இந்திய அணி தேர்வு குறித்த கடும் விவாதத்தையும் விமர்சனத்தையும் எழுப்பியது. இந்திய அணி தேர்வையும் கேப்டன் விராட் கோலியின் அணுகுமுறையையும் கடுமையாக விளாசிய முன்னாள் வீரர் சேவாக், இந்திய அணியின் பேச்சும் செயலும் முற்றிலும் முரண்பாடாக இருப்பதாக விளாசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சேவாக், இந்திய அணி பேச்சுக்கும் செயல்பாடுக்கும் சம்மந்தமே இல்லை. சொல்வது ஒன்றாக இருக்கிறது; செய்வது ஒன்றாக இருக்கிறது. ஆரம்பத்தில் ரிஷப் பண்ட்டிற்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ரிஷப் பண்ட் பின்னர் கழட்டிவிடப்பட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக ஸ்கோர் செய்ததையடுத்து, அவர் ஃபிட்டாக இருக்கிறார் என்று கூறி மீண்டும் டி20 போட்டியில் ஆடவைத்திருக்கிறார்கள். இப்போதும் பண்ட்டை அவரது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆட அனுமதித்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் முதல் போட்டியில் அடித்ததை போல இன்னும் ஒன்றிரண்டு போட்டிகளில் 23 பந்தில் 21 ரன்கள் அடித்தால் மீண்டும் அணியிலிருந்து ஓரங்கட்டப்படுவார் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.