#AUSvsIND டெஸ்ட் போட்டிகளில் இவங்க 2 பேர் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இறங்கணும்..! சச்சின் அதிரடி
First Published Nov 26, 2020, 7:27 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் குறித்து மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு கடந்த 2018-2019ல் சுற்றுப்பயணம் சென்றபோது, முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. அதற்கடுத்து இப்போதுதான் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது.

இந்த முறை இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாக திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும். சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணியாகவே இருந்தாலும் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியாவை வீழ்த்துவது சவாலான காரியமாகவே இருக்கும்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?