MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND செமயா பவுலிங் போடுறாப்ள.. டெஸ்ட் அணியிலும் நடராஜனை எடுங்க..! சச்சின் டெண்டுல்கர் அதிரடி

#AUSvsIND செமயா பவுலிங் போடுறாப்ள.. டெஸ்ட் அணியிலும் நடராஜனை எடுங்க..! சச்சின் டெண்டுல்கர் அதிரடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜனை எடுக்க வேண்டும் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரே அறிவுறுத்தியுள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Dec 11 2020, 10:24 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

கடந்த சில தினங்களாக கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக்கே நடராஜன் தான். ஐபிஎல் 13வது சீசனில் சன்ரைசர்ஸ் அணியில் ஆடி, தனது துல்லியமான யார்க்கர்கள் மற்றும் கட்டர்கள் மூலம் டெத் ஓவர்களில் அருமையாக வீசி, முன்னாள், இந்நாள் ஜாம்பவான்கள் அனைவரின் பாராட்டுகளையும் குவித்த நடராஜன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான வலைப்பயிற்சி பவுலராக எடுக்கப்பட்டார்.

25

டி20 அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி காயத்தால் நீக்கப்பட்டதால், அந்த வாய்ப்பை பெற்றார் நடராஜன். 3வது ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமான நடராஜன், கேப்டன் விராட் கோலியை கவரவே, 3 டி20 போட்டிகளிலும் நடராஜனை ஆடவைத்தார் கோலி.

35

கேப்டன் விராட் கோலியும் அணி நிர்வாகமும் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை வீணடிக்காமல், முதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன், 2வது போட்டியில் 2 விக்கெட்டுகளையும் 3வது டி20 போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். நடராஜன் வீழ்த்திய அனைத்து விக்கெட்டுகளுமே ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் வீழ்த்தப்பட்ட முக்கியமான விக்கெட்டுகள். தொடர் நாயகன் விருதை வென்ற ஹர்திக் பாண்டியா அந்த விருதை நடராஜனிடம் கொடுத்து நடராஜனை கொண்டாடினார். கேப்டன் விராட் கோலியும் டி20 தொடரை வென்ற கோப்பையை நடராஜனிடம் கொடுத்து கௌரவப்படுத்தினார்.

45

க்ளென் மெக்ராத், பிரெட் லீ உள்ளிட்ட ஆஸி., முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர்கள் முதல் பல ஜாம்பவான்களும் நடராஜனின் பவுலிங்கை புகழ்ந்துவருகின்றனர். இந்நிலையில், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசத்தலாக பந்துவீசிய நடராஜனை டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவைக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தியுள்ளார்.

55

இதுகுறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நடராஜன் அருமையாக பந்துவீசியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இஷாந்த் சர்மா ஆடாத நிலையில், நடராஜனை டெஸ்ட் அணியில் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடவைக்கலாம் என்பது எனது கருத்து என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

About the Author

KV
karthikeyan V
Latest Videos
Recommended Stories
Recommended image1
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்.. கொதிக்கும் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Recommended image2
சஞ்சு சாம்சனை மறைத்தாரா சுப்மன் கில்? டி20 உலகக்கோப்பை படத்தால் சர்ச்சை.. சிஎஸ்கே ரசிகர்கள் ஆவேசம்!
Recommended image3
தேசியக் கொடியை அவமதித்தாரா ஹர்திக் பாண்ட்யா?.. போலீசில் புகார்.. சட்டம் சொல்வது என்ன?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved