MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Anant Ambani:அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் ப்ரீவெட்டிங் திருமணத்திற்கு வருகை தந்த கிரிக்கெட் பிரபலங்கள்!

Anant Ambani:அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் ப்ரீவெட்டிங் திருமணத்திற்கு வருகை தந்த கிரிக்கெட் பிரபலங்கள்!

அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் கலந்து சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் குஜராத்திற்கு வருகை தந்து வருகின்றனர்.

1 Min read
Rsiva kumar
Published : Mar 01 2024, 05:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Hardik Pandya at Anant Ambani and Radhika Merchant Wedding Event

Hardik Pandya at Anant Ambani and Radhika Merchant Wedding Event

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் - ஷைலா மெர்ச்சன்ட்டின் இளைய மகள் ராதிகா மெர்ச்சண்ட்க்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

26
MS Dhoni and Sakshi

MS Dhoni and Sakshi

இவர்களின் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் மார்ச் 1 முதல் 3 வரை குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 

36
Zaheer Khan at Anant Ambani, Radhika Merchant Pre Wedding Event

Zaheer Khan at Anant Ambani, Radhika Merchant Pre Wedding Event

இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கும் 1,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பில் கேட்ஸ், மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க், கிரிக்கெட் பிரபலங்கள் என்று பல சர்வதேச பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

46
Sachin Tendulkar

Sachin Tendulkar

இந்த நிலையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் டவுன்ஷிப் அருகே உள்ள ஜோக்வாட் கிராமத்தில் 'அன்னதான சேவையுடன் தொடங்கியது.

56
Suryakumar Yadav

Suryakumar Yadav

இதன் ஒரு பகுதியாக, கிராமத்தைச் சேர்ந்த சுமார் 51,0000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்பானியின் குடும்ப பாரம்பரியத்தின் படி, இந்த அன்னதான சேவை தொடங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கிராம மக்களுக்கு குஜராத்தி உணவை வழங்கினர்.

66
Rohit Sharma

Rohit Sharma

இந்த நிலையில், இந்த ப்ரீ வெட்டிங் ஷூட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி, சாக்‌ஷி தோனி, ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், ஜாகீர்கான், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், குர்ணல் பாண்டியா, ரஷீத் கான், சாம் கரண், க்ரீம் ஸ்மித் என்று ஏராளமான பிரபலங்கள் குஜராத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா
எம். எஸ். தோனி
ராதிகா மெர்ச்சண்ட்
சச்சின் டெண்டுல்கர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மார்க்ரம் சூப்பர் சதம்.. இந்தியாவுக்கு எமனாக மாறிய சிஎஸ்கே வீரர்.. 359 ரன்களை சேஸ் செய்து SA வெற்றி!
Recommended image2
2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணிக்கு புதிய ஜெர்சி..! என்ன ஸ்பெஷல்?
Recommended image3
IND vs SA T20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஹர்திக் பாண்ட்யா கம்பேக்! 2 அதிரடி வீரர்கள் நீக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved