MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • அந்த விஷயத்துல மத்தவன்லாம் வெத்து.. நான் தான்டா கெத்து..! சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அபார சாதனை

அந்த விஷயத்துல மத்தவன்லாம் வெத்து.. நான் தான்டா கெத்து..! சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அபார சாதனை

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 சிக்ஸர்களை விளாசிய ரோஹித் சர்மா, 176 சிக்ஸர்களுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். 

1 Min read
Author : karthikeyan V
Published : Sep 24 2022, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிக்ஸர்கள் விளாசுவதில் வல்லவர். அதனால் ஹிட்மேன் என்ற பெயரையும் பெற்றார். மற்ற வீரர்கள் எல்லாம் சிக்ஸர்களை கஷ்டப்பட்டு பவர் கொடுத்து அடிக்க, அசாதாரணமாக சிக்ஸர் அடிப்பார் ரோஹித். அவர் சிக்ஸர் அடிப்பதை பார்க்கும்போது, சிக்ஸர் அடிப்பது எளிதுபோல் தோன்றும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அதை எளிதாக காட்டுவார் ரோஹித்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஒரு சிக்ஸர் விளாசி, 172 சிக்ஸர்களுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை மார்டின் கப்டிலுடன் பகிர்ந்துகொண்ட ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 சிக்ஸர்களை விளாசி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை (176 சிக்ஸர்கள்) விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதையும் படிங்க - IND vs AUS: ரிஷப் பண்ட்டுக்கு முன் தினேஷ் கார்த்திக்கை இறக்கிவிட்டது ஏன்..? கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்
 

34

டெஸ்ட், ஒருநாள், டி20 என மொத்தமாக சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் 490 சிக்ஸர்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்லுக்கு (553 சிக்ஸர்கள்) அடுத்து 2ம் இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க - செம பவுலிங்.. அவுட்டாக்குன பும்ராவை கைதட்டி பாராட்டிய ஆரோன் ஃபின்ச்..! வைரல் வீடியோ

44

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் 8 ஓவரில் 91 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 20 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 46 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெற செய்தார். அதன்விளைவாக ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
 

About the Author

KV
karthikeyan V
ரோகித் சர்மா
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி
Recommended image2
IND vs SL: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்! கில் தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணி!
Recommended image3
TNPL: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி – ஜெகதீசன் அதிரடி 78 ரன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved