MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: சிஎஸ்கே வை வச்சு செய்த ரோகித் சர்மா: மும்பை வான்கடேவில் ரோகித்தின் ரெக்கார்ட் அப்படி!

IPL 2023: சிஎஸ்கே வை வச்சு செய்த ரோகித் சர்மா: மும்பை வான்கடேவில் ரோகித்தின் ரெக்கார்ட் அப்படி!

மும்பை வான்கடே மைதானத்தில் சென்னைக்கு எதிராக நடந்த போட்டிகளில் ரோகித் சர்மா அதிக ரன்கள் குவித்துள்ளார்.   

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 08 2023, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ஐபிஎல் 2023

ஐபிஎல் 2023

ஐபிஎல் கிரிககெட் திருவிழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
ரோகித் சர்மா

ரோகித் சர்மா

இதுவரையில் சென்னை மற்றும் மும்பை மோதிய போட்டிகளில் மும்பை இந்தின்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதுவரையில் நடந்த 34 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிஙஸ் அணி 14 போட்டிகளில் தான் வெற்றி பெற்றிருக்கிறது.

38
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா

அதுமட்டுமின்றி மும்பை வான்கடே மைதானைத்தில் சென்னைக்கு எதிராக நடந்த 10 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி  பெற்றுள்ளது. கடந்த 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் நடந்த 5 போட்டிகள் முறையே:
 

48
சென்னை - மும்பை

சென்னை - மும்பை

கடந்த 2022, மே 12: மும்பை இந்தியன்ஸ் 103/5, சென்னை சூப்பர் கிங்ஸ் 97/10 - மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

2022, ஏப்ரல் 21: சென்னை சூப்பர் கிங்ஸ் 156/7, மும்பை இந்தியன்ஸ் 155/7, சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

2021, செப்டம்பர் 19, சென்னை சூப்பர் கிங்ஸ் 156/7, மும்பை இந்தியன்ஸ் 136/8, சென்னை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

58
ரோகித் சர்மா

ரோகித் சர்மா

2021 மே, 01: மும்பை இந்தியன்ஸ் 219/6, சென்னை சூப்பர் கிங்ஸ் 218/4 - மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

2020, அக்டோபர் 23: மும்பை இந்தியன்ஸ் 116/0, சென்னை சூப்பர் கிங்ஸ் 114/9 - மும்பை இந்தியன்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

68
மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

இதற்கு முன்னதாக பெங்களூருவில் நடந்த 2023 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசனுக்கான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இன்று மும்பையில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

78
மும்பை வான்கடே ஸ்டேடியம்

மும்பை வான்கடே ஸ்டேடியம்

ஏற்கனவே சென்னை அணியில் டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, எம் எஸ் தோனி என்று ஒவ்வொருவரும் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கின்றனர். ஆனால், மும்பை அணியில் இஷான் கிஷான், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங் சொதப்பி வரும் நிலையில், அதிலிருந்து மீண்டு வந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி ஜெயிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
 

88
ரோகித் சர்மா

ரோகித் சர்மா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக, வான்கடே மைதானத்தில் 87, 60, 39*, 19, 50, 19, 15, 13, 18 என்று ரோகித் சர்மா ரன்கள் சேர்த்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிராக 9 போட்டிகளில் 320 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா அதிக ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 6 ஐபிஎல் போட்டிகளில் மும்பை மற்றும் சென்னை ஆகிய இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில், மும்பை 3 முறையும், சென்னை 3 முறையும் வென்றுள்ளது. 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
எம். எஸ். தோனி
மும்பை
மும்பை இந்தியன்ஸ்
ரோகித் சர்மா
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image2
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image3
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved