MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேர்ச்சி.. ஆஸி.,க்கு எதிரான கடைசி 2 டெஸ்ட்டில் களமிறங்குகிறார் ரோஹித் சர்மா

#AUSvsIND ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேர்ச்சி.. ஆஸி.,க்கு எதிரான கடைசி 2 டெஸ்ட்டில் களமிறங்குகிறார் ரோஹித் சர்மா

தொடைப்பகுதி காயத்தால் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த ரோஹித் சர்மா, ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறியுள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Dec 11 2020, 01:07 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஐபிஎல்லின் போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால் லீக் சுற்றில் சில போட்டிகளில் ஆடாத ரோஹித் சர்மா, நாக் அவுட் மற்றும் ஃபைனல் ஆகிய போட்டிகளில் ஆடினார். ஆனாலும் காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதி பெறாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் எடுக்கப்படவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஐபிஎல் முடிந்ததும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த இந்திய வீரர்கள் அனைவரும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்ட நிலையில், நவம்பர் 19ம் தேதி ரோஹித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு பயிற்சிக்கு சென்றார்.

34

தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபட்டுவரும் ரோஹித் சர்மா, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான அணியில் இல்லை. கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது குறித்து, ரோஹித்துக்கு இன்று ஃபிட்னெஸ் டெஸ்ட் வைக்கப்பட்ட நிலையில், அந்த ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தனது முழு ஃபிட்னெஸை ரோஹித் சர்மா அவரது முழு உடற்தகுதியை நிரூபித்துவிட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

44

எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா ஆடுவதற்கான ரூட் கிளியர் ஆகியுள்ளது.

About the Author

KV
karthikeyan V
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPL: 239 ரன்கள் போதல! சதுர்வேத்தின் அதிரடி சதத்தால் கோவையை வீழ்த்திய மதுரை பேந்தர்ஸ்
Recommended image2
இலங்கை தொடரில் இது நடக்கலைனா??? இந்திய வீரர்களுக்கு கம்பீர் வார்னிங்.. பரபரப்பு தகவல்!
Recommended image3
TNPL: டிஎன்பிஎல் திரில்லர்: கடைசி வரை போராடிய திருச்சி... வெற்றியை தட்டிச்சென்ற மதுரை!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved