MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • MI vs DC போட்டியில் சாதிக்க காத்திருக்கும் ரிஷப் பண்ட், ரோகித் சர்மா, பும்ரா – எப்படி தெரியுமா?

MI vs DC போட்டியில் சாதிக்க காத்திருக்கும் ரிஷப் பண்ட், ரோகித் சர்மா, பும்ரா – எப்படி தெரியுமா?

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் MI vs DC போட்டியின் போது ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் சாதனை படைக்க காத்திருக்கின்றனர்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 07 2024, 03:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Mumbai Indians

Mumbai Indians

வான்கடே மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Mumbai Indians vs Delhi Capitals

Mumbai Indians vs Delhi Capitals

டெல்லி அணியில் ஜே ரிச்சர்ட்சன் மற்றும் குமார் குஷாக்ரா இருவரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமித் குமாருக்கு பதிலாக லலித் யாதவ்வும் இடம் பெற்றுள்ளார். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

37
MI 20th IPL Match 2024

MI 20th IPL Match 2024

அதன்படி, நமன் திர்ருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளர் குவெனா மபாகாவிற்கு பதிலாக ரோமாரியா ஷெஃப்பர்டு மற்றும் டிவால்டு பிரேவிஸிற்கு பதிலாக முகமது நபி அணியில் இடம் பெற்றுள்ளார்.

47
Delhi Capitals vs Mumbai Indians, IPL 2024

Delhi Capitals vs Mumbai Indians, IPL 2024

இன்றைய போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் டிரெண்ட் முறையில் பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு 60 சதவிகித வாய்ப்பு உள்ளது. மேலும், அவே அணி வெற்றி பெறுகிறது என்ற ஐபிஎல் டிரெண்ட் முறையில் பார்த்தால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 40 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது.

57
Rohti Sharma Need 1 Catch to Complete 100 Catches

Rohti Sharma Need 1 Catch to Complete 100 Catches

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, ரோமாரியா ஷெபெர்டு, பியூஷ் சாவ்லா, ஜெரால்டு கோட்ஸி, ஜஸ்ப்ரித் பும்ரா.

67
Hardik Pandya Mumbai Indians

Hardik Pandya Mumbai Indians

டெல்லி கேபிடல்ஸ்:

டேவிட் வார்னர், பிரித்வி ஷா, அபிஷேக் போரெல், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் படேல், லலித் யாதவ், ஜே ரிச்சர்ட்சன், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

77
Rishabh Pant, Delhi Capitals, IPL 2024

Rishabh Pant, Delhi Capitals, IPL 2024

இன்றைய போட்டியில் சாதிக்க காத்திருக்கும் வீரர்கள்:

ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் 10 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்து சாதனை படைப்பார்.

ரோகித் சர்மா ஒரு கேட்ச் பிடித்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 கேட்சுகள் பிடித்த வீரர் என்ற சாதனை படைப்பார். நேற்று நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ஒரு கேட்ச் பிடித்து 110 கேட்சுகள் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்தால் 150 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனை படைப்பார்.

ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 2 விக்கெட்டுகள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனை படைப்பார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அக்சர் படேல்
டெல்லி கேபிடல்ஸ்
ஹர்திக் பாண்டியா
இந்தியன் பிரீமியர் லீக்
மும்பை இந்தியன்ஸ்
ரிஷப் பண்ட்
ரோகித் சர்மா
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image2
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image3
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved