MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும்..? ரிக்கி பாண்டிங் ஆருடம்

#AUSvsIND டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும்..? ரிக்கி பாண்டிங் ஆருடம்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் லெஜண்ட் கிரிக்கெட்டர்களில் ஒருவருமான ரிக்கி பாண்டிங் ஆருடம் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Dec 17 2020, 06:09 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடக்கும் இந்த டெஸ்ட்டில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில், ஆறு விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் அடித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கடந்த முறை(2018-2019) ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. அந்த வரலாற்று படுதோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், மீண்டும் ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும் இம்முறை டெஸ்ட்டில் மோதுகின்றன.

34

இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக திகழ்வதால் போட்டி கண்டிப்பாக மிகக்கடுமையாக இருக்கும். இந்நிலையில், இம்முறை டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும் என ரிக்கி பாண்டிங் ஆருடம் தெரிவித்துள்ளார்.

44

ஆஸ்திரேலிய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் ஆருடம் தெரிவித்துள்ளார். இந்த தொடரை ஒளிபரப்பும் ஆஸி.,யின் 7 கிரிக்கெட் சேனலில் ரிக்கி பாண்டிங் வர்ணனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
சுப்மன் கில் பெஞ்சில் உட்கார வச்சதுக்கு கோபமா? இங்கிலாந்தில் பவுலிங்கில் கலக்கிய தமிழக வீரர்!
Recommended image2
ரூட் க்ளியர்! துலீப் டிராபியில் மாஸ் சதம்... இந்திய டெஸ்ட் அணிக்கு 'கம்பேக்' கொடுக்கிறாரா இஷான் கிஷன்?
Recommended image3
வைபவ் சூர்யவன்ஷியை சீண்டிய திலக் வர்மா! களத்தில் பெரும் மோதல்! வைரலாகும் வீடியோ!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved