MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND தோனி கூட இத்தனை வருஷம் ஆடி, இதைக்கூட கத்துக்கலைனா எப்படி..? ஜடேஜா புகழாரம்

#AUSvsIND தோனி கூட இத்தனை வருஷம் ஆடி, இதைக்கூட கத்துக்கலைனா எப்படி..? ஜடேஜா புகழாரம்

தோனி கற்றுக்கொடுத்த வித்தையைத்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செயல்படுத்தியதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Dec 03 2020, 03:08 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 32 ஓவரில் வெறும் 152 ரன்களுக்கு முக்கியமான ஐந்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அதன்பின்னர் ஹர்திக் பாண்டியாவும் ஜடேஜாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி 18 ஓவரில் அடுத்த 150 ரன்களை குவித்தனர். ஹர்திக் பாண்டியா 76 பந்தில் 92 ரன்களையும், ஜடேஜா 50 பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன்  66 ரன்களையும் குவித்து இந்திய அணி 302 ரன்களை எட்ட உதவினர். கடைசி 10 ஓவரில் மட்டும் 110 ரன்கள் குவிக்கப்பட்டன. ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜாவின் பொறுப்பான, அதேநேரத்தில் அதிரடியான பேட்டிங்கால் தான் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடித்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற முடிந்தது.

34

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த இன்னிங்ஸ் குறித்து பேசிய ஜடேஜா, தோனி இந்திய அணிக்காகவும் சிஎஸ்கேவுக்காகவும் நிறைய ஆடியிருக்கிறார். மறுமுனையில் எந்த பேட்ஸ்மேன் நின்றாலும் சரி, அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை போட்டியை எடுத்துச்செல்வார் தோனி. களத்தில் செட்டில் ஆகி, கடைசி வரை எடுத்துச்சென்றால், டெத் ஓவர்களில் பெரிய ஷாட்டுகளை ஆடி ஸ்கோரை உயர்த்திவிடுவார்.

44

தோனியின் பேட்டிங்கை நிறைய பார்த்திருக்கிறேன். அவருடன் பலமுறை பார்ட்னர்ஷிப் அமைத்தும் இருக்கிறேன். அவர் என்னிடம் சொல்வது, போட்டியை கடைசி வரை எடுத்துச்சென்றால் கடைசி நான்கைந்து ஓவர்களில் ஸ்கோர் செய்துவிடலாம் என்பதுதான். இந்த போட்டியில் அதே நிலையில்தான் இருந்தோம். அதனால் நானும் ஹர்திக்கும் கடைசி வரை எடுத்துச்சென்ற கடைசி நான்கைந்து ஓவர்களில் அடித்துக்கொள்வோம் என்றுதான் எடுத்துச்சென்றோம் என்று ஜடேஜா தெரிவித்தார்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
BBL 2026-27: பிக் பேஷ் லீக் சென்னைக்கு வந்தது எப்படி? சுவாரஸ்யமான பின்னணி இதோ!
Recommended image2
IND vs ENG: இந்திய அணியில் அதிரடி மாற்றம்! கம்பீர், ஷ்ரேயாஸ் பதவி காலி? சாட்டையை எடுக்கும் BCCI
Recommended image3
Rohit Sharma: இங்கிலாந்து தொடருக்கு முன்கூட்டியே பயணம்... ரோஹித் சர்மாவின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved