MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• வாழைப்பழத்தில் ஊசி இறக்குவதை போல பாண்டிங், கிளார்க், வான் ஆகியோரை வஞ்சப்புகழ்ச்சியில் வச்சு செஞ்ச அஷ்வின்

வாழைப்பழத்தில் ஊசி இறக்குவதை போல பாண்டிங், கிளார்க், வான் ஆகியோரை வஞ்சப்புகழ்ச்சியில் வச்சு செஞ்ச அஷ்வின்

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கணித்திருந்த ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், மைக்கேல் வான், மார்க் வாக், பிராட் ஹாடின் ஆகிய முன்னாள் ஜாம்பவான்களுக்கு செம நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.

1 Min read
Author : karthikeyan V
Published : Jan 19 2021, 10:40 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

ஆஸி.,க்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 1 என வென்றது. 2018 2019 ஆஸி., சுற்றுப்பயணத்தில், முதல் முறையாக ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணி, 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

ஆஸி.,க்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. 2018-2019 ஆஸி., சுற்றுப்பயணத்தில், முதல் முறையாக ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணி, 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
35

ஆனால், கோலி மட்டுமல்லாது, ஷமி, பும்ரா, ஜடேஜா, அஷ்வின், ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல் ஆகிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல் கூட இந்திய அணியால் இருக்கிற வீரர்களை வைத்துக்கொண்டே வெற்றி பெற முடியும் என்று, பிரிஸ்பேன் டெஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகிய 2 அனுபவ வீரர்கள் மற்றும் ஷர்துல் தாகூர், சைனி, சிராஜ் என முழுக்க முழுக்க அனுபவமே இல்லாத பவுலிங் யூனிட்டை வைத்துக்கொண்டு இந்திய அணி, 33 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியையே சந்தித்திராத பிரிஸ்பேனில் வைத்து தோற்கடித்தது இந்திய அணி.

45

வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக்கு பின்னர், இந்திய அணி, குறிப்பாக விராட் கோலி இல்லாத இந்திய அணி, இந்த தொடரில் மண்ணை கவ்வும் என்று கணித்திருந்த முன்னாள் ஜாம்பவான்களுக்கு செம நக்கலாக டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

55

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli: சாதனைக்காக விளையாடினால் என்ன நடக்கும் தெரியுமா? மனம் திறந்த 'கிங்' கோலி!
Recommended image2
Virat Kohli Records: கிங் கோலியின் ருத்ரதாண்டவம்.. ஒரே செஞ்சரியில் பல ரெக்கார்டுகள் காலி!
Recommended image3
IND vs WI 1st ODI: கோலி, கில் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved