MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • #AUSvsIND வார்னரை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான சம்பவம் செய்த அஷ்வின்

#AUSvsIND வார்னரை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான சம்பவம் செய்த அஷ்வின்

டேவிட் வார்னரை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான சம்பவம் செய்துள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின். 

1 Min read
Author : karthikeyan V
Published : Jan 09 2021, 04:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
<p>இந்திய அணி ஆஸி.,யில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன. 3வது டெஸ்ட் சிட்னியில் நடந்துவருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சீனியர் ஸ்பின்னர் அஷ்வினின் பங்களிப்பு அளப்பரியது. முதல் 2 டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், அதிகமான இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்தார். ஆனால் சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அஷ்வினுக்கு விக்கெட்டே விழவில்லை.</p>

இந்திய அணி ஆஸி.,யில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன. 3வது டெஸ்ட் சிட்னியில் நடந்துவருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சீனியர் ஸ்பின்னர் அஷ்வினின் பங்களிப்பு அளப்பரியது. முதல் 2 டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், அதிகமான இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்தார். ஆனால் சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அஷ்வினுக்கு விக்கெட்டே விழவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
<p>2வது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டாக வார்னரை வீழ்த்தினார் அஷ்வின். இதன்மூலம் டேவிட் வார்னரை அதிகமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை அஷ்வின் பெற்றுள்ளார். ஆஸி., அணியின் நட்சத்திர மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான வார்னரை டெஸ்ட்டில் 10வது முறையாக வீழ்த்தி வார்னரின் மிகச்சிறந்த பவுலிங் எதிரியானார் அஷ்வின்.&nbsp;</p>

2வது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டாக வார்னரை வீழ்த்தினார் அஷ்வின். இதன்மூலம் டேவிட் வார்னரை அதிகமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை அஷ்வின் பெற்றுள்ளார். ஆஸி., அணியின் நட்சத்திர மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான வார்னரை டெஸ்ட்டில் 10வது முறையாக வீழ்த்தி வார்னரின் மிகச்சிறந்த பவுலிங் எதிரியானார் அஷ்வின். 

About the Author

KV
karthikeyan V
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPL: டிஎன்பிஎல் திரில்லர்: கடைசி வரை போராடிய திருச்சி... வெற்றியை தட்டிச்சென்ற மதுரை!
Recommended image2
Ishan Kishan RBI Job: பேங்க் ஆபீஸரான இஷான் கிஷன்! மாச சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Brett Lee: பிரீத்தி ஜிந்தாவுடன் காதலா? 16 வருஷம் கழிச்சு உண்மையை உடைத்த பிரெட் லீ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved