- Home
- Sports
- Sports Cricket
- #IPL2021 பஞ்சாப் அணியில் தமிழக வீரர் அறிமுகம்! உன்னால பட்டது போதும்னு ரொம்ப காலமா ஆடிய வீரரை தூக்கியெறிந்த RR
#IPL2021 பஞ்சாப் அணியில் தமிழக வீரர் அறிமுகம்! உன்னால பட்டது போதும்னு ரொம்ப காலமா ஆடிய வீரரை தூக்கியெறிந்த RR
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், பஞ்சாப் கிங்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

பஞ்சாப் அணியில் தமிழக வீரரான ஷாருக்கானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக ஆடிவந்த ஷாருக்கானை அணியில் எடுத்த பஞ்சாப் கிங்ஸ், ஆடும் லெவனிலும் வாய்ப்பளித்துள்ளது. இந்த போட்டியில் ஐபிஎல்லில் அறிமுகமாகிறார் ஷாருக்கான்.

பஞ்சாப் அணியின் 4 வெளிநாட்டு வீரர்கள் - கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன், ஜெய் ரிச்சர்ட்ஸன், ரிலே மெரிடித்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கெய்ல், பூரன், தீபக் ஹூடா, ஷாருக்கான், ஜெய் ரிச்சர்ட்ஸன், முருகன் அஷ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 4 வெளிநாட்டு வீரர்கள் - ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் மோரிஸ், முஷ்தாஃபிசுர் ரஹ்மான்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அதிக விலைக்கு எடுத்ததற்காகவே ஆடும் லெவனில் வாய்ப்பளித்து பலமுறை மூக்கடைபட்ட ராஜஸ்தான் அணி, இந்த போட்டியில் ஜெய்தேவ் உனாத்கத்தை ஆடும் லெவனில் எடுக்கவில்லை. கடந்த சில சீசன்களில் தொடர்ச்சியாக அதிக ரன்களை வாரிவழங்கியதுடன், தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கவும் தவறிவிட்ட உனாத்கத்திற்கு, ஆடும் லெவனில் இடம் வழங்கப்படவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), மனன் வோரா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன்(கேப்டன்), ரியான் பராக், ஷிவம் துபே, ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயாஸ் கோபால், சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.