MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Perth: அறிமுக டெஸ்ட்டில் 6 விக்கெட் கைப்பற்றிய பாகிஸ்தான் வீரர் அமீர் ஜமால் – ஆஸ்திரேலியா 487 ரன்கள் குவிப்பு!

Perth: அறிமுக டெஸ்ட்டில் 6 விக்கெட் கைப்பற்றிய பாகிஸ்தான் வீரர் அமீர் ஜமால் – ஆஸ்திரேலியா 487 ரன்கள் குவிப்பு!

பெர்த் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அமீர் ஜமால் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Dec 15 2023, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Aamer Jamal Test Match

Aamer Jamal Test Match

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது பெர்த் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Perth Test Match: Aamer Jamal

Perth Test Match: Aamer Jamal

அதன்படி டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 126 ரன்கள் குவித்தது. கவாஜா 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 16 ரன்களில் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

36
Aamer Jamal

Aamer Jamal

தனது கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் வார்னர் சாதனையோடு வெளியேறினார். அவர் 211 பந்துகளில் 16 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 164 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த ஆண்டில் அவர் அடித்த முதல் டெஸ்ட் சதமாகும். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்திருந்தது. இதில், மார்ஷ் 15 ரன்னுடனும், அலெக்ஸ் கேரி 14 ரன்னுடனும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

46
Australia vs Pakistan Perth Test

Australia vs Pakistan Perth Test

இதில் கேரி 34 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்ஷ் சதத்தை நோக்கி சென்ற நிலையில், 90 ரன்களில் ஆட்டமிழக்கவே ஆஸ்திரேலியா 113.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 487 ரன்கள் குவித்தது.

56
Australia vs Pakistan Test Match

Australia vs Pakistan Test Match

பவுலிங்கைப் பொறுத்த வரையில் பாகிஸ்தான் அணியில் அறிமுகமான அமீர் ஜமால் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். 27 வயதான அமீர் ஜமால் இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடரின் மூலமாக பாகிஸ்தான் அணியில் அறிமுகமாகியுள்ளார். இன்னும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

66
Australia vs Pakistan 1st Test Match

Australia vs Pakistan 1st Test Match

இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜமால் 20.2 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 111 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அனுபவம் வாய்ந்த ஷாகீன் அஃப்ரிடி ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றியுள்ளார். குர்ரம் ஷாஜாத் 2 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
மிட்செல் மார்ஷ்
பாகிஸ்தான்
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Records: விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள் முறியடிக்க வாய்ப்புள்ள 5 சாதனைகள்
Recommended image2
IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Recommended image3
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved