மிட்செல் மார்ஷ்
மிட்செல் மார்ஷ் ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர். இவர் ஆல்-ரவுண்டராக அணியில் செயல்படுகிறார். வலது கை பேட்ஸ்மேனாகவும், வலது கை மித வேக பந்துவீச்சாளராகவும் திறம்பட செயல்படுகிறார். மார்ஷ் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது தந்தை ஜெஃப் மார்ஷ் ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார். அவரது சகோதரர் ஷான் மார்ஷும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். மிட்செல் மார்ஷ் உள்நாட்டு க...
Latest Updates on Mitchell Marsh
- All
- NEWS
- PHOTOS
- VIDEO
- WEBSTORY
No Result Found