சிலாகிக்கும் தோற்றத்தில் சின்னப்பம்பட்டி தங்கராசு நடராஜன்..!

First Published Dec 11, 2020, 12:46 PM IST

இந்திய அணியில் ஆடி வரும் தமிழக வீரர் நடராஜன் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளார். அறிமுக தொடரிலேயே இந்தியாவின் வெற்றிக்கு நாயகனாக திகழ்ந்து, கிரிக்கெட் உலகை வியக்க வைத்துள்ளார் யார்க்கர் மன்னன் நடராஜன்.அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட், அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட் எடுத்தார்.தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய சென்ற பின் மொத்தமாக தனது லுக்கை மாற்றி புதுப்பொழிவுடன் காணப்படுகிறார்

நடராஜன் பணிவுடன் இருக்கிறார். மிகவும் கடினமாக இருக்கிறார். நடராஜன் இப்படியே ஆடினால் எதிர்காலத்தில் மிக சிறந்த வீரராக உருவெடுப்பார் என்று கோலியே குறிப்பிட்டுள்ளார்.

நடராஜன் பணிவுடன் இருக்கிறார். மிகவும் கடினமாக இருக்கிறார். நடராஜன் இப்படியே ஆடினால் எதிர்காலத்தில் மிக சிறந்த வீரராக உருவெடுப்பார் என்று கோலியே குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய சென்ற பின் மொத்தமாக தனது லுக்கை மாற்றி புதுப்பொழிவுடன் காணப்படுகிறார்.

தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய சென்ற பின் மொத்தமாக தனது லுக்கை மாற்றி புதுப்பொழிவுடன் காணப்படுகிறார்.

இவரின் லுக் மொத்தமாக மாறி உள்ளது.

இவரின் லுக் மொத்தமாக மாறி உள்ளது.

நடராஜன் தனது கையில் புதிதாக டாட்டூ இட்டுள்ளார்

நடராஜன் தனது கையில் புதிதாக டாட்டூ இட்டுள்ளார்

முன்பு தான் வைத்து இருந்த தாடியை இவர் குழந்தை பிறந்த பின் எடுத்தார். அதன்பின் தலை முடியை வெட்டினார். தற்போது இவர் லுக்கே செம ஸ்டைலாக மாறியுள்ளார்.

முன்பு தான் வைத்து இருந்த தாடியை இவர் குழந்தை பிறந்த பின் எடுத்தார். அதன்பின் தலை முடியை வெட்டினார். தற்போது இவர் லுக்கே செம ஸ்டைலாக மாறியுள்ளார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?