MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2021 #MIvsKKR ரோஹித், பாண்டியா கம்பேக்.. மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

IPL 2021 #MIvsKKR ரோஹித், பாண்டியா கம்பேக்.. மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

1 Min read
Author : karthikeyan V
| Updated : Sep 23 2021, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஐபிஎல் 14வது சீசனின் இரண்டாவது பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 2வது பாகத்தின் முதல் போட்டியில் சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இன்றைய போட்டியில் கேகேஆரை எதிர்கொள்கிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி அபுதாபியில் நடக்கிறது. சிஎஸ்கேவிற்கு எதிராக ஆடிராத ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் ஆடுவார்கள். 

34

எனவே அவர்களுக்கு பதிலாக கடந்த போட்டியில் ஆடிய அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் சவுரப் திவாரி ஆகிய இருவரும் இன்றைய கேகேஆருக்கு எதிரான போட்டியில் ஆடமாட்டார்கள்.

44

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா, டிரெண்ட் போல்ட்.
 

About the Author

KV
karthikeyan V
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Recommended image2
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளை டிரஸ் ஏன்? இந்த சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?
Recommended image3
IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved