MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சென்னையில் நடந்த கடைசி லீக்; தோற்றாலும் கம்பீரம் குறையாமல் ரசிகர்களை அன்பில் ஆழ்த்திய தோனி அண்ட் டீம்!

சென்னையில் நடந்த கடைசி லீக்; தோற்றாலும் கம்பீரம் குறையாமல் ரசிகர்களை அன்பில் ஆழ்த்திய தோனி அண்ட் டீம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 15 2023, 12:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
எம்.எஸ்.தோனி செல்ஃபி

எம்.எஸ்.தோனி செல்ஃபி

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. ஆனால், இன்னமும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் தான் ஒவ்வொரு அணியும் இருக்கின்றன. எந்த அணி தான் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையப் போகிறது என்று தெரிந்து கொள்ள அனைவருமே ஆவலுடன் காத்திருக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
சிஎஸ்கே - கேகேஆர்

சிஎஸ்கே - கேகேஆர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக சென்றிருக்கும்.  ஆனால், நேற்றைய போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.

310
சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

இதில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 61ஆவது போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் ஆடியது. அதன்படி சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு வெறும் 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

410
எம்.எஸ்.தோனி

எம்.எஸ்.தோனி

இதில், ஷிவம் துபே 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 34 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் வந்த தோனி ப்ரீஹிட்டில் கிளீன் போல்டானார்.

510
ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா

அவர் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் இருவரும் அரைசதம் அடித்து கொல்கத்தா அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர்

610
சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக கொல்கத்தா அணிக்கு இன்னமும் பிளே ஆஃப் வாய்ப்பு நீடிக்கிறது.

710
ருத்துராஜ் கெய்க்வாட்

ருத்துராஜ் கெய்க்வாட்

இந்த தோல்வியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் இன்னமும் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திலேயே நீடிக்கிறது. இந்தப் போட்டிக்குப் பிறகு சென்னையில் நடந்த கடைசி லீக் போட்டி என்பதால், தோனி உள்பட மற்ற வீரர்களும் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மைதானத்திலேயே வலம் வந்தனர். மேலும், அவர்களுக்கு டென்னிஸ் பந்து, ஜெர்சி எல்லாமே பரிசாக வழங்கப்பட்டது.

810
ரஹானே

ரஹானே

இதில், மறக்க முடியாத சம்பவம் என்னவென்றால், முன்னாள் இந்திய அணி வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கருக்கு அவரது வலது மார்புப் பகுதியில் சட்டையில் ஆட்டோகிராஃப் போட்டுள்ளார். மேலும், தோனி தனது ரசிகர்களை செஃல்பி எடுத்துக் கொண்டார்.

910
தோனி - சுனில் கவாஸ்கர்

தோனி - சுனில் கவாஸ்கர்

எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள், Yellorukkum Thanks என்று குறிப்பிட்ட வாசகங்களுடன் சிஎஸ்கே வீரர்கள் மைதானத்திலேயே வலம் வந்தனர். தோனி தனது இடது காலின் முழங்கால் பகுதியில் வலி நீக்கும் நர்ஸிங் போட்டப்படி ஜெர்ஸியை ரசிகர்களுக்கு வழங்கினார்.

1010
சிஎஸ்கே

சிஎஸ்கே

அன்னையர் தினத்தை முன்னிட்டு தோனியை எங்களுக்கு கொடுத்த உங்களுக்குக்கு வாழ்த்துக்கள் அம்மா என்று தோனியின் அம்மா தேவகிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 

தோனியை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் அம்மா!
 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
எம். எஸ். தோனி
தாய்மார்கள் தினம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma Records: பேட்டை சுழற்றினாலே ரெக்கார்டு! உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் அதிரடி சாதனைகள் முழு பட்டியல்
Recommended image2
மற்றொரு முக்கிய தொடரிலிருந்தும் அவுட்.. ஓரங்கட்டப்படும் கம்பீர்.. பயிற்சியாளராகும் விவிஎஸ் லக்‌ஷ்மண்!
Recommended image3
T20 Centuries: டி20-ல் அதிக செஞ்சுரி அடித்த டாப் 7 பேட்ஸ்மேன்கள் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved