MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • T20 WC-க்கு சரியான இந்திய அணியை செலக்ட் பண்ணுப்பா ஷர்மா! ஏதாவது டவுட்னா எனக்கு கால் பண்ணு! ஸ்ரீகாந்த் அட்வைஸ்

T20 WC-க்கு சரியான இந்திய அணியை செலக்ட் பண்ணுப்பா ஷர்மா! ஏதாவது டவுட்னா எனக்கு கால் பண்ணு! ஸ்ரீகாந்த் அட்வைஸ்

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை சரியாக தேர்வு செய்யுமாறும், ஏதேனும் சந்தேகம் என்றால் தனக்கு ஃபோன் செய்யுமாறும் இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மாவுக்கு அறிவுரை கூறியுள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். 

1 Min read
Author : karthikeyan V
| Updated : Aug 01 2022, 04:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு அமீரகத்தில் தவறவிட்ட டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியாவில் தூக்கவேண்டும் என்ற உறுதியில் இருக்கிறது இந்திய அணி.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இந்த முறை ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கோப்பையை வெல்லும் வித்தையை அறிந்தவர் ரோஹித் சர்மா. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டன் ரோஹித். 
 

35

ரோஹித் சர்மா தலைமையிலான டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. விராட் கோலி ஃபார்மில் இல்லாத நிலையில், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி எதுவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இதையும் படிங்க - சாரி கோலி.. இனியும் உங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை..? ஆசிய கோப்பைக்கான அணியில் புறக்கணிப்பு..?
 

45

இந்நிலையில், இந்திய அணி தேர்வு குறித்து பேசியுள்ள முன்னாள் தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஹே சேத்தன்.. சரியான அணியை தேர்வு செய். உனக்கு எதுவும் உதவி தேவையென்றால் எனக்கோ அல்லது ரவிக்கோ (சாஸ்திரி) கால் பண்ணு. நாங்கள் இருவருமே உனக்கு தேவையான ஆலோசனையை வழங்க தயாராக இருக்கிறோம் என்றார் ஸ்ரீகாந்த்.

இதையும் படிங்க - TNPL 2022: ஃபைனலில் அடித்து ஆடிய மழை..! கோப்பையை பகிர்ந்துகொண்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ்

55

2011 உலக கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியை தேர்வு செய்தது ஸ்ரீகாந்த் தான். ஸ்ரீகாந்த்தும் இப்போதைய இந்திய அணியின் தலைமை  சேத்தன் ஷர்மாவும் இந்தியாவிற்காக ஒரே காலக்கட்டத்தில் இணைந்து ஆடியவர்கள் என்பதால், நட்புடனும் உரிமையுடனும் சேத்தன் ஷர்மாவுக்கு ஆலோசனை கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.
 

About the Author

KV
karthikeyan V
டி20 உலகக் கோப்பை
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay Shankar Retirement: கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன விஜய் சங்கர்!திடீர் முடிவுக்கான பின்னணி!
Recommended image2
Sai Sudharsan: சிஎஸ்கேவை கதற விட்ட தமிழன்! விராட் கோலி சாதனையை சமன் செய்த சாய் சுதர்சன்!
Recommended image3
IPL 2026: மும்பைக்கு அதிர்ச்சி கொடுத்த KKR... பிளேஆஃப் ரேஸில் கொல்கத்தா... அந்த 4வது இடம் யாருக்கு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved