MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND ஆடாமலே இந்திய அணியின் அடுத்த மெயின் விக்கெட்டும் காலி.! காயத்தால் டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ராகுல்

#AUSvsIND ஆடாமலே இந்திய அணியின் அடுத்த மெயின் விக்கெட்டும் காலி.! காயத்தால் டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ராகுல்

ஆஸி.,க்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடாத ராகுல், பயிற்சியின்போது ராகுல் காயமடைந்ததால் கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து விலகியுள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Jan 05 2021, 12:03 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
13

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

23

விராட் கோலி முதல் டெஸ்ட்டில் ஆடிவிட்டு இந்தியா திரும்பிவிட்ட நிலையில், 2வது டெஸ்ட்டில் கோலி, ஷமி ஆகியோர் இல்லாமலேயே ரஹானே தலைமையிலான இந்திய அணி ஆஸி.,யை வீழ்த்தி வெற்றி பெற்றது. கோலி இல்லாத நிலையில், 3வது டெஸ்ட்டில் கேஎல் ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

33

இந்நிலையில், பயிற்சியின்போது இடது கை மணிக்கட்டில் கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் ஆஸி.,க்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து விலகியுள்ளார். கோலி ஆடாத நிலையில், ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் காயத்தால் வெளியேறிய நிலையில், தற்போது கேஎல் ராகுலும் காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகியுள்ளார்.

About the Author

KV
karthikeyan V
Latest Videos
Recommended Stories
Recommended image1
சிலிண்டர் தட்டுப்பாடு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?
Recommended image2
T20 World Cup Prize Money: T20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி கிடைத்தது?
Recommended image3
டி20 உலகக்கோப்பை 2026.. ஐசிசி கனவு அணியில் 4 இந்திய வீரர்களுக்கு இடம்.. அட! கேப்டன் இவரா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved