MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கண்ணனூர் லோகேஷ் ராகுலின் 32ஆவது பிறந்தநாள் இன்று – அவரைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்!

கண்ணனூர் லோகேஷ் ராகுலின் 32ஆவது பிறந்தநாள் இன்று – அவரைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனான கேஎல் ராகுல் இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அணியின் நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 18 2024, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
KL Rahul 32nd Birthday

KL Rahul 32nd Birthday

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக இடம் பெற்ற அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ். அந்த அணியின் கேப்டனாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார். அறிமுக சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 9ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
KL Rahul

KL Rahul

ஆனால், எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதே போன்று கடந்த ஆண்டு நடந்த 16ஆவது சீசனில் 2ஆவது முறையாக விளையாடி 14 போட்டிகளில் 8ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்தது. மேலும், ஒரு போட்டிக்கு முடிவு இல்லாத நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. முதல் சீசனைப் போன்று எலிமினேட்டரில் தோல்வி அடைந்து வெளியேறியது.

310
KL Rahul Birthday

KL Rahul Birthday

தற்போது 3ஆவது சீசனில் விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் 3 வெற்றியும், 3 தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

410
KL Rahul 32nd Birthday

KL Rahul 32nd Birthday

அவரது பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் வாங்க… கடந்த 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தார். இவரது முழு பெயர் கண்ணனூர் லோகேஷ் ராகுல்.

510
Kannanur Lokesh Rahul

Kannanur Lokesh Rahul

ஆசிரியர் குடும்பம். அப்பா கேஎன் லோகேஷ், மங்களூருவில் உள்ள என்ஐடிகேயில் சிவில் இன்ஜினியரிங் துறையில் பேராசிரியர்.  இதே போன்று அம்மா ராஜேஸ்வரி மங்களூரு யுனிவர்சிட்டியில் இணை பேராசிரியர். கே.எல்.ராகுலின் தந்தை சுனில் கவாஸ்கரின் தீவிர ரசிகர். ஆகையால், தனது மகனுக்கு அவரது பெயரை வைக்க விரும்பினார். ஆனால், அவர் ரோகன் கவாஸ்கரின் முதல் பெயரை ராகுல் என்று தவறாகக் கருதி, ராகுல் என்று பெயரிட்டுள்ளார்.

610
Indian Cricket Team, KL Rahul Family

Indian Cricket Team, KL Rahul Family

பள்ளி பருவம் முதல் வாலிபால், ஹாக்கி, கால்பந்து ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். 11 வயது முதல் கிரிக்கெட் விளையாடினார். இதையடுத்து 17ஆவது வயது பெங்களூர் யுனைடெட் கிரிக்கெட் கிளப்பில் இணைந்தார். ரஞ்சி டிராபியில் விளையாடுவதற்கு முன்னதாக கர்நாடகா அணியில் அண்டர் 13, 15, 17, 19 மற்றும் 23 வயது கிரிக்கெட்டில் விளையாடினார். ராகுல் டிராவிட்டின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். ஆகையால், அவரைப் போன்று பேட்டிங் செய்வதை ஆர்வமாக கொண்டுள்ளார்.

710
KL Rahul Birthday Celebration

KL Rahul Birthday Celebration

தனது 18ஆவது வயதில் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடினார். இதில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி 61 ரன்கள் எடுத்து அனைவரது பார்வையும் ஈர்த்தார். தனது முதல் தர கிரிக்கெட்டில் மூன்று சதம் விளாசி அசத்தினார். 2014 – 15 ஆம் ஆண்டுகளில் ரஞ்சி டிராபியில் உத்தரப்பிரதேச அணிக்காக 448 பந்துகளில் 337 ரன்கள் எடுத்தார்.

810
Team India, KL Rahul

Team India, KL Rahul

இந்த சீசனில் சிறப்பாக விளையாடியதோடு, 3 சதங்கள், 3 முறை 90 ரன்கள் உள்பட மொத்தமாக 1033 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதும் வென்று அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு நடந்த பாக்‌ஷிங் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றார்.

910
KL Rahul

KL Rahul

அறிமுக போட்டியில் 3, 1 ரன்கள் எடுத்த நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டியில் 110 ரன்கள் எடுத்து அசத்தினார். 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். 

1010
KL Rahul 32nd Birthday

KL Rahul 32nd Birthday

இதுவரையில் 124 போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுல் 4 சதங்கள், 34 அரைசதங்கள் உள்பட 4367 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி பாலிவுட் நடிகையும், சுனில் ஷெட்டியின் மகளுமான அதியா ஷெட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கே. எல். ராகுல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
 
2nd ODI • NZ vs IND 2026
Live
NZNZ
134
INDIND
(10.0 ov)40/3
IND need 95 runs in 222 balls
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Records: விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள் முறியடிக்க வாய்ப்புள்ள 5 சாதனைகள்
Recommended image2
IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Recommended image3
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved