MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Sports
  • Sports Cricket
  • மகளின் திருமணம்- வீட்டை அலங்கரித்த சுனில் ஷெட்டி: கண்டாலாவில் நடக்கும் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்!

மகளின் திருமணம்- வீட்டை அலங்கரித்த சுனில் ஷெட்டி: கண்டாலாவில் நடக்கும் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்!

மகள் அதியா ஷெட்டிக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலுக்கும் மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள தனது வீட்டில் வைத்து வரும் 23 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில்,  சுனில் ஷெட்டி வீட்டை அலங்கரித்துள்ளார்.  

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Jan 21 2023, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
கேஎல் ராகுல்   அதியா ஷெட்டி

கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
5 வருட காதல்

5 வருட காதல்

இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கே எல் ராகுலுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதியா ஷெட்டியுடன் நேரம் செலவிட்டு வந்துள்ளார். இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

312
அதியா ஷெட்டி

அதியா ஷெட்டி

தமிழ் சினிமாவில் 12பி, தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் தான் பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டி. இவர், ஹீரோ, முபாரகான், மோட்டிஜோர் சக்னாஜோர், நவாப்ஷாடே ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இருவரும் துபாய் சென்று அங்கு ஒன்றாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

412
வரும் 23 ஆம் தேதி கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்

வரும் 23 ஆம் தேதி கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்

இந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி கே எல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி ஆகியோருக்கு திருமணம் நடக்க இருக்கிறது.

512
கண்டாலா: சுனில் ஷெட்டி வீடு

கண்டாலா: சுனில் ஷெட்டி வீடு

மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது.

612
மெஹந்தி நிகழ்ச்சி

மெஹந்தி நிகழ்ச்சி

திருமணத்திற்கு முன்னதாக 21 ஆம் தேதி சங்கீத நிகழ்ச்சியும், மெஹந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது. அதியா ஷெட்டியின் சகோதரர் மற்றும் பெற்றோர்களும் இந்த சங்கீத நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
 

712
கேஎல் ராகுல் வீடு

கேஎல் ராகுல் வீடு

கே எல் ராகுல் அதியா ஷெட்டி திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. திருமணத்தை முன்னிட்டு கே எல் ராகுல் குடியிருக்கும் வீடு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
 

812
சுனில் ஷெட்டிக்கு சொந்தமான கண்டாலா வீடு

சுனில் ஷெட்டிக்கு சொந்தமான கண்டாலா வீடு

மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம் நடக்க இருக்கிறது.
 

912
கண்டாலா வீடு:

கண்டாலா வீடு:

மகளின் திருமணத்தை முன்னிட்டு தனது கண்டாலா வீட்டை அலங்காரம் செய்துள்ளார். இன்று சங்கீத நிகழ்ச்சியும், மெஹந்தி நிகழ்ச்சியும் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

1012
திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்

திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்

இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் ஓகே சொன்னதைத் தொடர்ந்து இந்த திருமணம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண நிகழ்ச்சியில் விராட் கோலி, எம் எஸ் தோனி, அக்‌ஷய் குமார், ரோகித் சர்மா, சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.

1112
இந்தியா - நியூசிலாந்து

இந்தியா - நியூசிலாந்து

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் கே எல் ராகுல் இடம் பெறவில்லை. குடும்பத்தில் உள்ள கடமைகள் காரணமாக அவர் இந்த தொடரில் கலந்து கொள்ளவில்லை என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1212
இந்தியா - ஆஸ்திரேலியா

இந்தியா - ஆஸ்திரேலியா

நியூசிலாந்து தொடரைத் தொடர்ந்து இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் இடம் பெற்றுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்ட்டியில் கே எல் ராகுல் இடம் பெற்றுள்ளார்.
 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கே. எல். ராகுல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Recommended image3
Abhishek Sharma Record: சுனாமியாக கொந்தளித்த அபிஷேக் சர்மா... T20-ல் புதிய உலக சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved