MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • DC vs KXIP மோதல்: டெல்லி கேபிடள்ஸ் பேட்டிங்.. யுனிவர்ஸ் பாஸை ஓரமா உட்கார வைத்த பஞ்சாப் அணி

DC vs KXIP மோதல்: டெல்லி கேபிடள்ஸ் பேட்டிங்.. யுனிவர்ஸ் பாஸை ஓரமா உட்கார வைத்த பஞ்சாப் அணி

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.  

1 Min read
Author : karthikeyan V
Published : Sep 20 2020, 07:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ஐபிஎல் 13வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று நடக்கும் 2வது போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும் மோதுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
துபாயில் இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில், சரியாக 7 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல், டெல்லி கேபிடள்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

37
இரு அணிகளுமே இளமையும் அனுபவமும் கலந்த சிறந்த கலவையிலான வலுவான அணிகளாக, சமபலத்துடன் திகழ்வதால் போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும்.   

47
இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் 4 வெளிநாட்டு வீரர்களாக நிகோலஸ் பூரான், க்ளென் மேக்ஸ்வெல், கிறிஸ் ஜோர்டான் மற்றும் ஷெல்டான் கோட்ரெல் ஆகிய நால்வரையும் தேர்வு செய்துள்ளனர். அதிரடி மன்னன், ஐபிஎல்லின் வெற்றிகரமான மற்றும் அபாயகரமான பேட்ஸ்மேனான யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்படவில்லை.

57
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி: கேஎல் ராகுல்(கேப்டன்), மயன்க் அகர்வால், கருண் நாயர், சர்ஃபராஸ் கான், க்ளென் மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரான், கிருஷ்ணப்பா கௌதம், கிறிஸ் ஜோர்டான், ஷெல்டான் கோட்ரெல், ரவி பிஷ்னோய், முகமது ஷமி. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன்), மயன்க் அகர்வால், கருண் நாயர், சர்ஃபராஸ் கான், க்ளென் மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரான், கிருஷ்ணப்பா கௌதம், கிறிஸ் ஜோர்டான், ஷெல்டான் கோட்ரெல், ரவி பிஷ்னோய், முகமது ஷமி. 

67
டெல்லி கேபிடள்ஸ் அணி: ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, மோஹித் சர்மா.  

டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, மோஹித் சர்மா.
 
77
பயிற்சியின்போது இஷாந்த் சர்மா காயமடைந்ததால் இந்த போட்டியில் ஆடவில்லை. 

About the Author

KV
karthikeyan V
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image2
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image3
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved